Saturday, 13 August 2016

21.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
1.'முத்தமிழ் காவலர்" என்று அழைக்கப்பட்டவர்?
அ)கவியரசர் கண்ணதாசன்
ஆ)ஒளவையார்
இ)கி.ஆ.பெ.விசுவநாதம்
ஈ)வேதநாயகம் பிள்ளை
விடை : இ)கி.ஆ.பெ.விசுவநாதம்

2.'மாதனுபங்கி'என்று அழைக்கப்பட்டவர்?
அ)சுப்ரமணிய பாரதி
ஆ)மாணிக்கவாசகர்
இ)திருவள்ளுவர்
ஈ)நாமக்கல் கவிஞர்
விடை : இ)திருவள்ளுவர்

3.'முத்தமிழ் காப்பியம்'என்று குறிப்பிடப் படும் நூல்
அ)சீறப்புராணம்
ஆ)பெரியபுராணம்
இ)குறவஞ்சி
ஈ)சிலப்பதிகாரம்
விடை : ஈ)சிலப்பதிகாரம்

4.'கற்றபின் கொழுந்தே பொற்பின் செல்வி" என்று இளங்கோவடிகள் கோவலன் வயிலாக பாராட்டுவது?
அ)மாதவி
ஆ)ஐயை
இ)கண்ணகி
ஈ)மாகிரி
விடை : இ)கண்ணகி

5.'உண்டால் அம்ம இவ்வுலகம்" என்ற புற நானூற்று பாடல் வரியைப் பாடியவர் யார்?
அ)ஒளவையார்
ஆ)கடலும் மாய்ந்த இளம்பெருவழுதி
இ)ஆதிமந்தையார்
ஈ)பொன்முடியார்
விடை : ஆ)கடலும் மாய்ந்த இளம்பெருவழுதி

6.இத்தொடரால் குறிக்கப்பெறும்  சான்றோர் 'அப்பா"
அ)திருநாவுக்கரசர்
ஆ)மாணிக்கவாசகர்
இ)சம்மந்தர்
ஈ)சுந்தரர்
விடை : அ)திருநாவுக்கரசர்

7.தொடரும் தொடர்பும் அறிதல் 'விருத்தமெனும் ஒண்பாவிற் குறியவன்"
அ)திருத்தக்கதேவர்
ஆ)கம்பர்
இ)புகழேந்தி
ஈ)ஒட்டக்த்தர்
விடை : ஆ)கம்பர்

8.'குருமுனி"எனப்படுபவர் யார்?
அ)வள்ளுவர்
ஆ)அகத்தியர்
இ)திரு.வி.க
ஈ)பாரதி
விடை : ஆ)அகத்தியர்

9.'கலைஞர்" எனப்படுபவர்?
அ)அன்பழகன்
ஆ)அறிவழகன்
இ)மு.மேத்தா
ஈ)மு.கருணாநிதி
விடை : ஈ)மு.கருணாநிதி

10.முதற்பாவலர் யார்?
அ)மூன்றரையரையனார்
ஆ)நல்லாதனார்
இ)திருவள்ளுவர்
ஈ)வரத்தருவார்
விடை : இ)திருவள்ளுவர்




No comments:

Post a Comment