Wednesday, 17 August 2016

21.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
21.ஆனந்தரங்கர் வீட்டு திருமணத்திற்கு வருகை புரிந்த ஆளுநர் யார்?
அ)முசபர்சஸ்
ஆ)முசே துய்ப்ளே
இ)பெப்சிசு
ஈ)துய்ப்பௌக்சு
விடை : ஆ)முசே துய்ப்ளே

22.ஆனந்தரங்கரின் நாட்குறிப்பு இதனை எடுத்துரைக்கிறது
அ)அக்காலப் பேச்சுத்தமிழ்
ஆ)அக்காலச் சொற்கள்
இ)இலக்கணக் றுகள்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

23.முசபர்சங் 1749-இல் ஆனந்தரரங்கருக்கு இதனை வழங்கினார்
அ)துபாசி பணி
ஆ)ஜாகீர்தார் நியமனம்
இ)தளபதி பதவி
ஈ)மன்சுபோதார் பட்டம்
விடை : ஈ)மன்சுபோதார் பட்டம்

24.துய்ப்ளே ஆட்சியில் ஆனந்தரங்கருக்கு இந்த தனிப்பட்ட உரிமை வழங்கப்பட்டது
அ)ஆளுநர் மாளிகைக்குள் பல்லக்கில் செல்லும் உரிமை
ஆ)தங்கப்பிடி போட்ட கைத்தடி வைத்துக்கொள்ளலாம்
இ)செருப்பணிந்து ஆளுநர் மாளிகைக்குள் செல்லவும் உரிமை
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

25.ஆனந்தரங்கர் இவ்வாறு பாரட்டப் படுகிறார்
அ)இந்தியாவின் பெப்பிசு
ஆ)நாட்குறிப்பு வேந்தர்
இ)இந்தியாவின் துபாசி
ஈ)அ மற்றும் ஆ
விடை : ஈ)அ மற்றும் ஆ

26.இவற்றில் சரியானது எது?
அ)டைரியம் -ஆங்கிலச் சொல்
ஆ)டைரி - இலத்தீன் சொல்
இ)டைஸ் - இலத்தீன் சொல்
ஈ)டைரியம் - பிரெஞ்சு சொல்
விடை : இ)டைஸ் - இலத்தீன் சொல்

27.அனந்தரங்கருடைய நாட்குறிப்புகள் அவரது காலத்தில யாருமே புரிந்திராத அரியதோர் இலக்கியப் பணி "என கூறியவர்
அ)வ.வே.சு
ஆ)பாரதியார்
இ)கே.கே.பிள்ளை
ஈ)அறிஞர் அண்ணா
விடை : இ)கே.கே.பிள்ளை

28.ஆனந்தரங்கர் குறித்து வெளிவந்துள்ள இலக்கியம்
அ)ஆனந்தரங்கன் தனிப்பாடல்கள்
ஆ)கள்வன் நொண்டிச் சிந்து
இ)ஆனந்தரஸ்கர் புதினங்கள்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

29.ஆனந்தரங்க விஜயசம்பு என்ற நூலை எழுதியவர்
அ)சீனிவாசக்கவி
ஆ)கஸ்தூரிரங்கக்கவி
இ)அரிமதி தென்னகன்
ஈ)தியாகராச தேசிகர்
விடை : அ)சீனிவாசக்கவி

30.ஆனந்தரங்கக் கோவை என்ற நூலை எழுதியவர்?
அ)கஸ்தூரி ரங்கக்கவி
ஆ)சீனிவாசக்கவி
இ)தியாகராச தேசிகர்
ஈ)அரிமதி தென்னகன்
விடை : ஆ)சீனிவாசக்கவி




No comments:

Post a Comment