Thursday, 4 August 2016

21.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
11.ஒலி வேறுபாடு அறிந்து சரியான விடையை தேர்க
அரை          அறை
அ)பகுதி     வீடு
ஆ)மீதி      பாதி
இ)பாதி      வீட்டின்பகுதி
ஈ)வீடு       பாதி
விடை : இ)பாதி      வீட்டின்பகுதி

12.தொடரும் தொடர்பும் அறிக
'சிந்துக்குத் தந்தை"
அ)பாரதிதாசன்
ஆ)இராமலிங்கம்பிள்ளை
இ)பாரதியார்
ஈ)திரு.வி.க
விடை : இ)பாரதியார்

13.ஒருமை பன்மை பிழை நீக்கிய சொற்றொடர் தேர்க
அ)இத்தகைய தாய்மார்களால்தான் தமிழ்க்குலம் தழைக்கின்றது
ஆ)இத்தகைய தாய்மார்களால்தான் தமிழ்க்குலம் தழைக்கின்றன
இ)இத்தகைய தாயால் தமிழ்க்குலம் தழைக்கின்றன
ஈ)இத்தகைய தாய்மார்களாலதான் தமிழ் தழைக்கிறன்றன
விடை : அ)இத்தகைய தாய்மார்களால்தான் தமிழ்க்குலம் தழைக்கின்றது
14.இலக்கண குறிப்பு தேர்க 'புறம் புறம்"
அ)உம்மைத்தொகை
ஆ)இரட்டைக்கிளவி
இ)அடுக்குத்தொடர்
ஈ)உவமைத் தொகை
விடை : இ)அடுக்குத்தொடர்

15.அ.ஆ வரிசையில் உள்ள வரிசையைத் தேர்க
அ)ஒற்றுமை,உலகம்,ஏற்றம்,இமயம், ஒவியம்,ஐவர்,அன்பு,ஒளவையார்
ஆ)அன்பு,இமயம்,உலகம்,ஏற்றம்,ஜவர், ஒற்றுமை,ஒவியம்,ஒளவையார்
இ)இமயம்,உலகம்,ஒவியம்,ஐவர்,ஒற்றுமை,அன்பு,ஒளவையார்,ஏற்றம்
ஈ)உலகம்,அன்பு,இமயம்,ஏற்றம்,ஒற்றுமை,ஐவர்,ஒளவையார்.
விடை: ஆ)அன்பு,இமயம்,உலகம்,ஏற்றம், ஜவர், ஒற்றுமை,ஒவியம்,ஒளவையார்

16.பொருத்துக
1.சமுதாயம்   அ.முன்னோர்
2.மனோபாவம்  ஆ.பெண்கள்
3.மூதாதையர்   இ.மக்களின் தொகுப்பு
4.மடவார்      ஈ.உளப்பாங்கு
அ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
ஆ)(1-ஈ)(2-அ)(3-இ)(4-ஆ)
இ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
ஈ)(1-அ)(2-இ)(3-ஈ)(4-ஆ)
விடை : அ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)

17.சரியான விடையைத் தேர்க
'ஆசிய சோதி" என அழைக்கப்படும் சான்றோன்
அ)பட்டேல்
ஆ)காந்திழயடிகள்
இ)நேரு
ஈ)பாரதி
விடை : இ)நேரு

18.'கிறஸ்தவக் கம்பர்" என அழைக்கப்படும் சான்றோர்
அ)கண்ணதாசன்
ஆ)வீராமாமுனிவர்
இ)எச் ஏ.கிருட்டிணப்பிள்ளை
ஈ)ஜீ.யு.போப்
விடை : அ)கண்ணதாசன்

19.குன்றில் மேலிட்ட விளக்கு என்ற உவமை விளக்கும் பொருள் தேர்க
அ)வளக்கமாக
ஆ)சுருக்கமாக
இ)விசாலமாக
ஈ)வெளிச்சசமாக
விடை : அ)வளக்கமாக

20.'மதில் மேல் பூனை" என்ற உவமை விளக்கும் பொருள் தேர்க
அ)விளக்கமாக
ஆ)சுருக்கமாக
இ)விசாலமாக
ஈ)வெளிச்சமாக
விடை : இ)விசாலமாக




No comments:

Post a Comment