Friday, 5 August 2016

21.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
1.பொருத்துக
1.குறளொவியம்   அ.திருவள்ளுவர்
2.சிறாப்புராணம்   ஆ.மு.கருணாநிதி
3.குடும்ப விளக்கு இ.உமறுப்புலவர்
4.திருக்குறள்      ஈ.பாரதிதசான்
அ)(1-ஈ)(2-ஆ)(3-அ)(4-இ)
ஆ)(1-இ)(2-ஈ)(3-ஆ)(4-அ)
இ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
ஈ)(1-ஆ)(2-இ)(3-ஈ)(4-அ)
விடை : ஈ)(1-ஆ)(2-இ)(3-ஈ)(4-அ)

2.'தீ" ஒரெழுத்து ஒரு மொழியின் பொருள் தேர்க
அ)தீய்ந்து போதல்
ஆ)தீயாது இருத்தல்
இ)நெருப்பு
ஈ)சுடுதல்
விடை : இ)நெருப்பு

3.பொருத்துக
1.கால்       அ.நிலம்
2.அனல்      ஆ.நீர்
3.புனல்       இ.நெருப்பு
4.புவி        ஈ.காற்று
அ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
ஆ)(1-இ)(2-ஆ)(3-ஈ)(4-அ)
இ)(1-அ)(2-ஆ)(3-ஈ)(4-இ)
ஈ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
விடை : அ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)

4.'தின்" - இதன் வினையெச்சத்தைத் தேர்க
அ)தினகின்றன
ஆ)தின்றன
இ)தீனி
ஈ)தின்று
விடை : ஈ)தின்று

5.'தந்தான்" -வேர்ச்சொல் தருக
அ)தந்த
ஆ)தந்து
இ)தருதல்
ஈ)தா
விடை : ஈ)தா

6.'கண்டான்"-வேர்ச்சொல் தருக
அ)காண்
ஆ)கண்டு
இ)கண்ட
ஈ)காணல்
விடை : அ)காண்

7.வந்தான் - வேர்ச்சொல் தருக
அ)வா
ஆ)வந்த
இ)வந்து
ஈ)வருக
விடை : அ)வா

8.நடந்தான் - வேர்ச்சொல் தருக
அ)நடந்து
ஆ)நட
இ)நடை
ஈ)நடந்த
விடை : ஆ)நட

9.மார்கழி - பெயர்ச்சொல்லின் வகை தேர்க
அ)காலப்பெயர்
ஆ)தொழிற்பெயர்
இ)இடப்பெயர்
ஈ)சினைப்பெயர்
விடை : அ)காலப்பெயர்

10.பொருத்துக
1.மாதிரி         அ.ஆடலரசி
2.கவுந்தியடிகள்   ஆ.ஆயர் மகள்
3.கண்ணகி       இ.சமணத் துறவி
4.மாதவி         ஈ.காப்பியத தலைவி
அ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
ஆ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
இ)(1-இ)(2-ஆ)(3-ஈ)(4-அ)
ஈ)(1-ஆ)(2-இ)(3-ஈ)(4-அ)
விடை : ஈ)(1-ஆ)(2-இ)(3-ஈ)(4-அ)



No comments:

Post a Comment