Sunday, 7 August 2016

21.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
1.பட்டியல் - I ஐ பட்டியல் - II உடன் பொருத்தி கீழே கொடுக்கப்படுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு
பட்டியல் - I       பட்டியல் - II
1.பூங்கொடி        அ.பாரதியார்
2.சீட்டுக்கவி        ஆ.முடியரசன்
3.பழமொழி         இ.பாரதிதாசன்
4.இசையமுது       ஈ.மூன்றுரையறையனார்
அ)(1-ஈ)(2-அ)(3-இ)(4-ஆ)
ஆ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
இ)(1-இ)(2-அ)(3-ஆ)(4-ஈ)
ஈ)(1-ஈ)(2-ஆ)(3-அ)(4-இ)
விடை : ஆ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)

2.பட்டியல் - I ஐ பட்டியல் - II உடன் பொருத்தி கீழே கொடுக்கப்படுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்நதெடு
பட்டியல் - I       பட்டியல் - II
1.இடர்           அ.முக்கியமானது
2.தொன்மை       ஆ.உயர
3.ஒங்க           இ.துன்பம்
4.இன்றியமையாதது ஈ.பழமை
அ)(1-இ)(2-ஈ)(3-ஆ)(4-அ)
ஆ)(1-ஆ)(2-இ)(3-அ)(4-ஈ)
இ)(1-ஈ)(2-இ)(3-அ)(4-ஆ)
ஈ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
விடை : அ)(1-இ)(2-ஈ)(3-ஆ)(4-அ)

3.பட்டியல் - I ஐ பட்டியல் - II உடன் பொருத்தி கீழே கொடுக்கப்படுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்நதெடு
பட்டியல் - I       பட்டியல் - II
1.முதுகுடி      அ.செய்யுளிசை அளபடை
2.வேட்கை     ஆ.வினைததொகை
3.இகூஉம்     இ. தொழிற்பெயர்
4.உழுவயல்    ஈ.பண்புத்தொகை
அ)(1-இ)(2-அ)(3-ஈ)(4-அ)
ஆ)(1-இ)(2-ஆ)(3-அ)(4-ஈ)
இ)(1-அ)(2-ஈ)(3-இ)(4-ஆ)
ஈ)(1-ஈ)(2-இ)(3-அ)(4-ஆ)
விடை : ஈ)(1-ஈ)(2-இ)(3-அ)(4-ஆ)

4.அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல் தேர்க
மக்களின் புறவாழ்க்கையைப் பற்றி கூறும் நூல்
அ)நற்றிணை
ஆ)புறநானூறு
இ)கலித்தொகை
ஈ)அகநானூறு
விடை : ஆ)புறநானூறு

5.அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல் தேர்க
'இரட்டைக் காப்பியங்களுள்" ஒன்று
அ)இராமாயணம்
ஆ)மணிமேகலை
இ)சீவகசிந்தாமணி
ஈ)குண்டலகேசி
விடை : ஆ)மணிமேகலை

6.பின்வரும் தொடரால் குறிக்கப்பெறும் சான்றோர்
தமிழ்த் தாத்தா" என்று  அழைக்கப்படுவர்
அ)வா.வே.சு,ஐயர்
ஆ)உ.வே.சாமிநாதன்
இ)குன்றக்குடி அடிகளால்
ஈ)கப்பரமணிய பாரதியார்
விடை : ஆ)உ.வே.சாமிநாதன்

7.பின்வரும் தொடரால் குறிக்கப்பெறும் சான்றோர் 'தமிழகத்தின் ஒற்றுகைக்குக் கால்கோள் இட்ட தமிழ் சான்றோர்"
அ)அகத்தியர்
ஆ)இளங்கோவடிகள்
இ)தொல்காப்பியர்
ஈ)பவணந்தியார்
விடை : ஆ)இளங்கோவடிகள்

8. பின்வரும் தொடரால் குறிக்கப் பெறும் சான்றோர்:
பரிதிமாற் கலைஞர் என்று அழைக்கப்படுபவர்
அ)மறைமலை அடிகள்
ஆ)பாரதியதாசன்
இ)திருமூலர்
ஈ)சூரிய நாராயண சாஸ்திரிகள்
விடை : ஈ)சூரிய நாராயண சாஸ்திரிகள்

9.பின்வரும் தொடரால் குறிக்கப்பெறும் சான்றோர்:
கல்வி இல்லாத பெண் களர் நிலம் போன்றவள் என்று கூறியவர்
அ)பாரதிதாசன்
ஆ)பாரதியார்
இ)கண்ணதாசன்
ஈ)வாணிதாசன்
விடை : அ)பாரதிதாசன்

10.பின்வரும் தொடரால் குறிக்கப்பெறும் சான்றோர்:
'என் கடன் பணி செய்து கிடப்பதே" என்று கூறியவர்
அ)வவேகானந்தர்
ஆ)பாரதியார்
இ)திருநாவுக்கரசர்
ஈ)வள்ளலார்
விடை : இ)திருநாவுக்கரசர்




No comments:

Post a Comment