Tuesday, 9 August 2016

21.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
11.'நல்ல பண்பைக் காப்பதுதான் உனது கடமை என்பதை நன்றாக உணர்ந்துகொள் - எவ்வகை வாக்கியம்  எனச் சுட்டுக
அ)கட்டளை வாக்கியம்
ஆ)தனிவாக்கியம்
இ)விழைவு வாக்கியம்
ஈ)உணர்ச்சி வாக்கியம்
விடை : அ)கட்டளை வாக்கியம்

12.'ஆசிரியர்களுக்கு என்றும் செல்வாக்கு இல்லாமல் இல்லை" - எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக
அ)பொருள் மாறாமல் எதிர்மறை வாக்கியம்
ஆ)எதிர்மறை வாக்கியம்
இ)தொடர் வாக்கியம்
ஈ)பிறவினை வாக்கியம்
விடை : அ)பொருள் மாறாமல் எதிர்மறை வாக்கியம்

13.'ஐயே! குழந்தை இறந்து விட்டதே! - எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக
அ)தனி வாக்கியம்
ஆ)உணர்ச்சி வாக்கியம்
இ)வினா வாக்கியம்
ஈ)கட்டளை வாக்கியம்
விடை : ஆ)உணர்ச்சி வாக்கியம்

14.'விரைந்து செல்" - எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக
அ)வினா வாக்கியம்
ஆ)செய்தி வாக்கியம்
இ)ஏவல் வாக்கியம்
ஈ)உணர்ச்சி வாக்கியம்
விடை : இ)ஏவல் வாக்கியம்

15.ஆசிரியர் பாடம் கற்பித்தார் - எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக
அ)பிறவினை வாக்கியம்
ஆ)தன்வினை வாக்கியம்
இ)தொடர் வாக்கியம்
ஈ)தனி வாக்கியம்
விடை : அ)பிறவினை வாக்கியம்

16.தன்வினை வாக்கியத்தை கண்டறிக
அ)பானை வனைந்தான் குயவன்
ஆ)வனைந்தான் வானையைக் குயவன்
இ)வனைவித்தான் பானையைக குயவன்
ஈ)குயவன் பானை வானைந்தான்
விடை : ஈ)குயவன் பானை வானைந்தான்

17.செய்வினைச் சொற்றொடரைக் கண்டறிக
அ)தச்சனால் நாற்காலி செய்யப்பட்டது
ஆ)நாற்காலியை தச்சன் செய்வித்தான்
இ)நாற்காலி  செய்பப்பட்டது தச்சனால்
ஈ)தச்சன் நாற்கலியைச் செய்தான்
விடை : ஈ)தச்சன் நாற்கலியைச் செய்தான்

18.செயப்பாட்டுவினை சொற்றொடரைக் கண்டறிக
அ)நாடக்கலைஞர்கள் நாட்டுப்பற்றை வளர்தனர்
ஆ)நாட்டுப்பற்று நாடகக்கதலைஞர்களால் வளர்க்கப் பட்டது
இ)நாட்டுப்பற்றை நாடகக்கலைஞர்கள் வளர்த்தனர்
ஈ)நாட்டுப்பற்று நாடகக் கலைஞர்களை வளர்த்தது
விடை : ஆ)நாட்டுப்பற்று நாடகக்கதலைஞர்களால் வளர்க்கப் பட்டது

19.பிறவினைத் தொடரைத் கண்டறிக
அ)பூங்கோதை பொம்மை செய்தாள்
ஆ)பொம்மை பூப்ஙகோதையால் செய்யப்பட்டது
இ)பூங்கொதை பொம்மை செய்வித்தாள்
ஈ)பொம்மை பு|ங்கோதை செய்தது
விடை : இ)பூங்கொதை பொம்மை செய்வித்தாள்

20.செயப்பாட்டு வினையைச் சுட்டுக
அ)நகரத் தந்தை பொருட்காட்சியைத் திறந்து வைத்தார்
ஆ)பொருட்காட்சியைத் திறந்தார் நகரத் தந்தை
இ)திழறந்து வைத்தார் நகரத் தந்தை பொருட்காட்சியை
ஈ)பொருட்காட்சி நகரத தந்தையால் திறந்து வைக்கப்பட்டது
விடை : ஈ)பொருட்காட்சி நகரத தந்தையால் திறந்து வைக்கப்பட்டது




No comments:

Post a Comment