Monday, 1 August 2016

22.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
51.'வீ" என்னும் ஒரெழுத்து ஒரு மொழியின் பொருளை அறிக
அ)மணம்
ஆ)மலர்
இ)மாலை
ஈ)இதழ்
விடை : இ)மாலை
52.'நோ" - இதன் பொருள் யாது?
அ)மகிழ்ச்சி
ஆ)துன்பம்
இ)இன்பம்
ஈ)அச்சம்
விடை : ஆ)துன்பம்
53.'ஐ" என்னம் ஒரெழுத்து ஒரு மொழியின் சரியான பொருளை அறிக
அ)அழகு
ஆ)அன்பு
இ)அறிவு
ஈ)வியப்பு
விடை : ஈ)வியப்பு
54.கற்றான் - இதன் வேர்ச்சொல் காண்க
அ)கற்
ஆ)கல்
இ)கற்று
ஈ)கற்றா
விடை : ஆ)கல்
55.நவில் தோறும் நூல்நயம் போல - இவ்வுவமையால் விளக்கம் பெறம் பொருள்
அ)தீயோர் தொடர்பு
ஆ)பண்புடையாளர் நட்பு
இ)மகளிர் நட்பு
ஈ)மாணவர் தொடர்பு
விடை : ஆ)பண்புடையாளர் நட்பு
56.'நின்றார்" என்னும் சொல்லின் வேர்ச்சொல்
அ)நில்
ஆ)நின்
இ)நின்ற
ஈ)நின்று
விடை : ஆ)நின்
57.விடுத்தான் என்பதன் வேர்ச்சொல்லைத் தேர்க
அ)விடுத்த
ஆ)விடு
இ)விடுத்து
ஈ)விடுக
விடை : ஆ)விடு
58.'எழுதுக" - என்பதன் வேர்ச்சொல்
அ)எது
ஆ)ஏழு
இ)எழு
ஈ)எழுது
விடை : இ)எழு
59.விளைக - வேர்ச்சொல்லைத் தருக
அ)விள
ஆ)விளை
இ)விள்
ஈ)வீள்
விடை : ஆ)விளை
60.'புகழ்ந்தார்" என்னும் சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க
அ)புகழ்
ஆ)புகல்
இ)புகு
ஈ)புகழ்ந்து
விடை : அ)புகழ்



No comments:

Post a Comment