Thursday, 11 August 2016

22.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
11.அகர வரிசைப்படி சொற்களை நிரல்படுத்துக
அ)கற்றவர்,தெவநேயப் பாவாணர்,சிறந்தவர் தமிழற்ஞர்
ஆ)கற்வர்,சிறந்தவர்,தமிழி;ஞர்,தேவநேயப்பாவாணர்
இ)சிறந்தவர்,தமிழறிஞர்,தேவநேயப்பாவாணர்,கற்றவர்
ஈ)தமிழறிஞர்,தெவநேயப்பாவாணர் ,கற்றவர்,சிறந்தவர்
விடை : ஆ)கற்வர்,சிறந்தவர்,தமிழி;ஞர்,தேவநேயப்பாவாணர்

12.அகர வரிசைப்படி அமைந்த சரியான விடை
அ)பழமை,பாசம்,பூக்கள்,பேச்சு
ஆ)பேச்சு,பாசம்,பூக்கள்,பழமை
இ)பழமை,பேச்சு,பாசம்,பூக்கள்
ஈ)பூக்கள்,பாசம்,பேச்சு,பழமை
விடை : அ)பழமை,பாசம்,பூக்கள்,பேச்சு

13.அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க
அ)கதை,கவிதை,காதை,கீதை
ஆ)கீதை,காதை,கதை,கவிதை
இ)கதை,கவிதை,கீதை,காதை
ஈ)காதை,கீதை,கவிதை,கதை
விடை : அ)கதை,கவிதை,காதை,கீதை

14.அகர வரிசைப்படிச் சொற்களைச் சீர் செய்க
அ)பட்டு,தட்டு,கட்டு,ஈட்டு
ஆ)கட்டு,ஈட்டு,பட்டு,தட்டு
இ)ஈட்டு,கட்டு,தட்டு,புட்டு
ஈ)தட்டு,பட்டு,ஈட்டு,கட்டு
விடை : இ)ஈட்டு,கட்டு,தட்டு,புட்டு

15.அகர வரிசைப்படிச் சொற்களைச் சீர் செய்தலைத் தேர்வு செய்க
அ)வதனம்,வான்மதி,வீரம்,வெற்றி
ஆ)வான்மதி,வதனம்,வெற்றி,வீரம்
இ)வதனம்,வீரம்,வான்மதி,வெற்றி
ஈ)வெற்றி,வீரம்,வதனம்,வான்மதி
விடை : அ)வதனம்,வான்மதி,வீரம்,வெற்றி

16.அகர வரிசைப்படி அமைந்த விடை
அ)ஆண்டு,அன்பு,இருள்,விடை
ஆ)அன்பு,ஆண்டு,இருள்,ஈட்டு
இ)இருள்,அன்பு,ஈட்டு,ஆண்டு
ஈ)அன்பு,ஈட்டு,ஆண்டு,இருள்
விடை : ஆ)அன்பு,ஆண்டு,இருள்,ஈட்டு

17.அகர வரிசைப்படி அமைந்த விடை
அ)இருவர்,ஈகை,உலக,ஊர்
ஆ)ஈகை,இருவா,ஊர்,உலகு
இ)ஊர்,இருவர்,ஈகை,உலகு
ஈ)உலகு,ஊர்,ஈகை,இருவர்
விடை : அ)இருவர்,ஈகை,உலக,ஊர்

18.அகர வரிசைப்படி அமைந்த விடை
அ)எட்டு,ஏழு,ஒன்று,ஒடு
ஆ)ஒடு,ஏழு,ஒன்று,எட்டு
இ)ஏழு,ஒன்று,எட்டு,எடு
ஈ)ஒடு.எட்டு,ஏழு,ஒன்று
விடை : அ)எட்டு,ஏழு,ஒன்று,ஒடு

19.அகர வரிசைப்படி அமைந்த விடை
அ)உலகு,ஊண்,எழு,ஏடு
ஆ)ஊண்,உலகு,ஏடு,எழு
இ)எடு,உலகு,ஊண்,ஏடு
ஈ)ஏடு,உலகு,எழு,ஊண்
விடை : அ)உலகு,ஊண்,எழு,ஏடு

20.ஒகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்துள்ளதை குறிக்க
அ)ஐவர்,ஆடு,ஊர்,எடை
ஆ)ஆடு,ஐவர்,உரல்,எடை
இ)உரல்,ஆடு,ஐவர்,எடை
ஈ)ஆடு,உரல்,எடை,ஐவர்
விடை : ஈ)ஆடு,உரல்,எடை,ஐவர்



No comments:

Post a Comment