Saturday, 13 August 2016

22.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
11.பாவேந்தர் என அழைக்கப்பெறும் சான்றோர்
அ)இளங்கோவடிகள்
ஆ)பாரதிதாசன்
இ)கண்ணதாசன்
ஈ)பாரதியார்
விடை : ஆ)பாரதிதாசன்

12.'கவிமணி'என்றழைக்கப்படும் சான்றோர்?
அ)அழ.வள்ளியப்பா
ஆ)இராமலிங்கம்
இ)தேசிகவிநாயகம் பிள்ளை
ஈ)கண்ணதாசன்
விடை : இ)தேசிகவிநாயகம் பிள்ளை

13.தொடரால் கறிக்கப்படும் சான்றோர் 'கல்வியின் பெரியார்" என்று பாரட்டப் படுபவர்?
அ)இளங்கோவடிகள்
ஆ)மாணிக்கவாசகர்
இ)கம்பர்
ஈ)வீரமானமுனிவர்
விடை : இ)கம்பர்

14.தொடரும் தொடர்பும் அறித்ல்: புரட்சிக் கவிஞர் என்ற தொடரால் பாராட்டப்படுபவர்
அ)பாரதியார்
ஆ)சரதா
இ)வள்ளலார்
ஈ)பாரதிதாசன்
விடை : ஈ)பாரதிதாசன்

15.பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று கூறியவர்
அ)பாரதியார்
ஆ)கவிமணி
இ)வள்ளுவர்
ஈ)திருமூலர்
விடை : இ)வள்ளுவர்

16.'சீரிளமைத் திறன் வியந்து செயல்மறந்து வாழ்த்துமே இவ்வடியைக் பாடியவர்
அ)பாரதிதாசன்
ஆ)கவிமணி
இ)கண்ணதாசன்
ஈ)பேராசிரியர் சுந்தரம்பிள்ளை
விடை : ஈ)பேராசிரியர் சுந்தரம்பிள்ளை

17.வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே எனக் கூறியவர்?
அ)பாரதியார்
ஆ)பாரதிதாசன்
இ)கவிமணி
ஈ)நாமக்கல்கவிஞர்
விடை : ஆ)பாரதிதாசன்

18.சைவ திருமுறைகளை தொகுத்தருளுமாறு வேண்டியவர்?
அ)இராசரசன்
ஆ)குலோத்துங்கள்
இ)நெடுஞ்செழியன்
ஈ)இராசேந்திரன்
விடை : அ)இராசரசன்

19.'கற்கை நன்றே! கற்கை நன்றெ! பிச்சையுகினும் கற்கை நன்றே! என்று பாடியவர்?
அ)திருவள்ளுவர்
ஆ)பரணர்
இ)ஒளவையார்
ஈ)செம்புலப் பெயனீரார்
விடை : இ)ஒளவையார்

20.தொண்டர் சீர் பரவுவார் எனப் பாராட்டும் சான்றோர்?
அ)கம்பர்
ஆ)திருநாவுக்கரசர்
இ)சேக்கிழார்
ஈ)திருவள்ளுவர்
விடை : இ)சேக்கிழார்




No comments:

Post a Comment