Monday, 15 August 2016

22.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
11.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
அ)ஒன்றே தேவன் ஒருவனே குலம்
ஆ)குலம் ஒருவன் தேவன் ஒன்றே
இ)ஒன்றே குலம் ஒருவனே தேவன்
ஈ)குலம் தேவன் ஒன்றே ஒருவனே
விடை : இ)ஒன்றே குலம் ஒருவனே தேவன்

12.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
அ)பிதா,தெய்வம்,குரு,மாதா
ஆ)குரு,மாதா,தெய்வம்,பிதா
இ);மாதா,பிதா,குரு,தெய்வம்
ஈ)தெய்வம்,குரு,பிதா,மாதா
விடை : இ);மாதா,பிதா,குரு,தெய்வம்

13.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
அ)இன்புற்றிருக்க உயிரும் எல்லா வேண்டும்
ஆ)எல்லா இன்புற்றிருக்க உயிரும் வேண்டும்
இ);எல்லா உயிரும் இன்புற்றிருக்க வெண்டும்
ஈ)உயிரும் இன்புற்றிருக்க வேண்டும் எல்லா
விடை : ஆ)எல்லா இன்புற்றிருக்க உயிரும் வேண்டும்

14.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
அ)ஐம்பதில் ஐந்தில் வளையாதது வளையுமா
ஆ)ஐந்தில் ஐம்பதில் வளையுமாக வளையாதது
இ)ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா
ஈ)ஐம்பதில் வளையாதது ஐந்தில் வளையுமா
விடை : இ)ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா

15.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
அ)அறியலாம் ஆபத்தில் நண்பனை நல்ல
ஆ)நல்ல நண்பனை ஆபத்தில் அறியலாம்
இ)நண்பனை நல்ல ஆபத்தில் அறியாலாம்
ஈ)நல்ல ஆபத்தில் அறியலாம்  நண்பனை
விடை : ஆ)நல்ல நண்பனை ஆபத்தில் அறியலாம்

16.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
அ)ஆரவாரத்தைக் காட்டிலும் சிறந்தது அமைதி
ஆ)அமைதி ஆராவாரத்தைக் காட்டிலும் சிறந்தது
இ);சிறந்தது அமைதி ஆராவாரத்தைக் காட்டிலும்
ஈ)அமைதி சிறந்தது ஆரவாரத்தைக் காட்டிலும்
விடை : ஆ)அமைதி ஆராவாரத்தைக் காட்டிலும் சிறந்தது

17.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
அ)கற்றுக் கொள் கைத்தொழல் ஒன்றை
ஆ)கற்றுக்கொள் ஒன்றை கைத்தொழில்
இ)ஒன்றை கைத்தொழில் கற்நுக் கொள்
ஈ)கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொள்
விடை : ஈ)கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொள்

18.பெயர்ச்சொல்லின் வகையறிதல்: 'பாடுதல்"
அ)பொருட்பெயர்
ஆ)இடப்பெயர்
இ)தொழிற்பெயர்
ஈ)குணப்பெயர்
விடை : இ)தொழிற்பெயர்

19.பெயர்ச்சொல்லின் வகையறிதல்: 'திருச்சி"
அ)பொருட்பெயர்
ஆ)இடப்பெயர்
இ)காலப்பெயர்
ஈ)குணப்பெயர்
விடை : ஆ)இடப்பெயர்

20.பெயர்ச்சொல்லின் வகையறிதல்: 'காலை"
அ)பொருட்பெயர்
ஆ)இடப்பெயர்
இ)காலப் பெயர்
ஈ)குணப் பெயர்
விடை : இ)காலப் பெயர்



No comments:

Post a Comment