Tuesday, 16 August 2016

22.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
41. ----- சான்றோர் நலனே பிறநலம் எந்நலத் துள்ளதூஉ மன்று
அ)மனநலம்
ஆ)உடல்நலம்
இ)குணநலம்
ஈ)கல்வி நலம்
விடை : இ)குணநலம்

42.சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்வி என்ற குறளின் இடுத்த அடியானது
அ)துலையால்லார் கண்ணும் கொளல்
ஆ)மாற்றாரை மாற்றும் படை
இ)சொல்லா நலத்தது சால்பு
ஈ)எந்நலத் துள்ளதூஉ மன்று
விடை : அ)துலையால்லார் கண்ணும் கொளல்

43.இவற்றில் எதை சான்றாண்மையயைத் தாங்கும் தூண் என திருக்குறள் கூறுகிறாது?
அ)அன்புடைமை ஞானம்
ஆ)பிறர்க்கு உதவுதல்
இ)உயிர்களிடத்து இரக்கம்,உண்மை பேசுதல்
ஈ)இவை அமைத்தும்
விடை : ஈ)இவை அமைத்தும்

44.இவற்றில் சரியான கூற்று எது?
அ)தவமென்பது பிற உயிர்களைக் கொல்லாமை
ஆ)சால்பு என்பது பிறர் குறைகளைச் சொல்லாமை
இ)நற்குணங்களால் சிறந்திருத்தலே
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

45.இன்மை ஒருவருக்கு
அ)சால்பன்று
ஆ)திண்மையன்று
இ)இழிவன்று
ஈ)வாய்மையன்று
விடை : இ)இழிவன்று

46.இழிக்குடியினர் என யாரை திருவள்ளுவர் சுட்டுகிறார்?
அ)செல்வம் இல்லாதவரை
ஆ)கல்வி இல்லாதவரை
இ)ஒழுக்கம் இல்லாதவரை
ஈ)வலிமை இல்லாதவரை
விடை : இ)ஒழுக்கம் இல்லாதவரை

47.ஒழுக்கமுடைமை குடிமை இழுக்கம் என்ற குறளின் அடுத்த அடியானது
அ)பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்
ஆ)இழிந்த பிறப்பாய் விடும்
இ)ஒழுக்கம் இலான்கண் உயர்வு
ஈ)எய்துவர் எய்தாப் பழி
விடை : ஆ)இழிந்த பிறப்பாய் விடும்

48.நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம் என்றும் ----தரும்
அ)கவலை
ஆ)பண்பை
இ)இடும்பை
ஈ)வலிமை
விடை : இ)இடும்பை

49.ஒழுக்கம் குறைந்தால்
அ)குடிப்பிறப்பின் சிறப்பு அழிந்துபோகும்
ஆ)உயர்வு இருக்காது
இ)அடையக்டாத பழியை அடைவர்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

50.இத்திருக்குறள்களில் ஒழுக்கத்தின் விளைவைக் கூறும் குறள் எது?
அ)ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின் ஏய்துவர் எய்தாப் பழி
ஆ)ஒழுக்கம் உடையவர்க் கொல்லாவே தீய வழுக்கியும் வாயாற் சொலல்
இ)நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும்
ஈ)உலகத்தோ டொட்ட ஒழுக்கல்,பலகற்றும் கல்லார் அறிவிலா தார்
விடை : இ)நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும்



No comments:

Post a Comment