Wednesday, 17 August 2016

22.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
31.உலகமொழி எதனினும் காணாத தமிழில் மட்டுமே தொன்றுதொட்டு வளர்ச்சி அடைந்து வந்துள்ளது
அ)இயற்ற்மிழ்
ஆ)இசைத்தமிழ்
இ)நாடகத்தமிழ்
ஈ)முத்தமிழ்
விடை : இ)நாடகத்தமிழ்

32.நாடகம் பற்றிய தவநான ற்று எது?
அ)நாட்டை அகத்தில கொண்டது நாடகம்
ஆ)கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் மட்டும் காட்டுவது
இ)நாடு + அகம்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஆ)கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் மட்டும்

33.நாடகத்தை பற்றி அறிஞர் கூறிய பொருள்
அ)உன்னுள் நோக்கு
ஆ)உன்னை உணர்
இ)அகத்தை நாடு
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

34.நாடகம் என்பது
அ)உணர்வை நடித்துக் காட்டுவது
ஆ)த்துக்கலை
இ)போலச் செய்தல்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

35.இவற்றில் பொம்மலாட்டத்திற்கு முன்னரான பண்டைய கூத்து எது?
அ)தோல்பாவைக் கூத்து
ஆ)நிழற்பாவைக் கூத்து
இ)மரப்பாவைக் கூத்து
ஈ)இவற்றில எதுவுமில்லை
விடை : இ)மரப்பாவைக் கூத்து

36.நாடகப் பாங்கிலான உணர்வுகளுக்கு இலக்கணம் வகுத்துள்ளது
அ)தொல்காப்பியர்
ஆ)திருக்குறள்
இ)சிலப்பதிகாரம்
ஈ)நன்னூல்
விடை : அ)தொல்காப்பியர்

37.சிலப்பதிகாரத்தில இளங்கோவடிகள் நாடகமேத்தும் நாடகக் கணிக்கை என்று யாரை குறிப்பிடுகிறார்?
அ)கண்ணகி
ஆ)கோப்பெருந்தேவி
இ)மாதவி
ஈ)மணிமேகலை
விடை : இ)மாதவி

38.கூத்தாட்டுவைக்குழாத் தற்றே என்னும் குறள்வழியாக...... இருந்த செய்தி தெரியவருகிறது
அ)நாடகக் கலைஞர்கள்
ஆ)நாடக நூல்கள்
இ)நாடக அரங்கம்
ஈ)நாடக காதல்
விடை : இ)நாடக அரங்கம்

39.இவற்றில் தவறான கூற்று எது?
அ)தனிப்பாடல்களுக்கு மெய்ப்பாடு தோன்ற ஆடுவது நாட்டியம்
ஆ)கதையைத் தழுவி வேடம்புனைந்து ஆடுவது நாடகம்
இ)நாட்டியம் ,நாடகம் பொதுவகை த்து சொல்லே வழக்கில் இருந்தது
ஈ)கூத்து என்பது வடமொழி சொல்லாகும்
விடை : ஈ)கூத்து என்பது வடமொழி சொல்லாகும்

40.சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லார் இதைப்பற்றி தமது உரையில குறிப்பிட்டுள்ளார்
அ)த்துவகைகள்
ஆ)நாடக நூல்கள்
இ)நாட்டியப் பெண்கள்
ஈ)அ மற்றும் ஆ
விடை : ஈ)அ மற்றும் ஆ



No comments:

Post a Comment