Thursday, 4 August 2016

22.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
21.'பிறவினை" வாக்கியத்தைக் கண்டறிக
அ)மங்கை நடனம் ஆடினாள்
ஆ)தாய் அன்புள்ளம் கொண்டவர்
இ)தஞ்சை பெரியகோயிலை இராசராசன் கட்டுவித்தான்
ஈ)தஞ்சை பெரியகோவில் இராசராசன் கட்டினான்
விடை : இ)தஞ்சை பெரியகோயிலை இராசராசன் கட்டுவித்தான்

22.எவ்வகை வாக்கியம் கண்டறிக
'கிளியைப் பேசப் பழக்கினான்"
அ)தன்வினை
ஆ);செயப்பாட்டு வினை
இ);பிறவினை
ஈ)செய்வினை
விடை : அ)தன்வினை

23."திருக்குறள் திருவள்ளுவரால் இயற்றப்பட்டது" இது எவ்வகை வாக்கியம்?
அ)பிறவினை
ஆ)செய்வினை
இ)தன்வினை
ஈ)செயப்பாட்டு வினை
விடை : ஈ)செயப்பாட்டு வினை

24.உவமை விளக்கும் கருத்தை அறிக
'மண்ணுக்குள் மறைந்திருக்கும் நீரைப் போல"
அ)மாந்தருள் ஒளிந்திருக்கும் ஆசை
ஆ)மாந்தருள் மறைந்திருக்கும் கோபம்
இ)மாந்தருள் மறைந்திருக்கும் பண்பு
ஈ)மாந்தருள் ஒளிந்திழருக்கும் திறன்
விடை : ஈ)மாந்தருள் ஒளிந்திழருக்கும் திறன்

25.'உடுக்கை இழந்தவன் கைபோல" என்னும் உவமை மூலம் விளக்கப்பெறும் கருத்து
அ)இயலாமை
ஆ)கையறுநிலை
இ)உதவதல்
ஈ)நெருங்குதல்
விடை : இ)உதவதல்

26.'இணருழந்தும் நாறா மலரனையர்" இவ்வுலமை மூலம் விளக்கப்பெறும் கருத்து
அ)விரித்துரைக்க மறுப்பவர்
ஆ)சொல்வன்மை
இ)பேச மறந்தவர்
ஈ)வரித்துரைதக்க இயலாதவர்
விடை : ஈ)வரித்துரைதக்க இயலாதவர்

27.'குந்தித் தின்றால் குன்றும் மாளும் " இவ்வுவமை விளக்கும் கருத்தைத் தேர்க
அ)சோம்பல்
ஆ)சுறுசுறுப்பு
இ)வேடிக்கை
ஈ)உழைப்பு
விடை : அ)சோம்பல்

28.பிறமொழிச் சொற்கள் இல்லாத தொடரை தேர்வ செய்க
அ)கோவிலுக்குச் சென்று பஜனை செய்வோம்
ஆ)கோவிலுக்குச் சென்று பிரார்த்தனை செய்வோம்
இ)நாம் கோவிலுக்குச் சென்று கூட்டுவழிழயாடு செய்வோம்
ஈ)நாம் சர்ச்சுக்குப் போய் வழிபாடு செய்வோம்
விடை : இ)நாம் கோவிலுக்குச் சென்று கூட்டுவழிழயாடு செய்வோம்

29.மரபுச்சொல்லைக் காண்க
அ)மான் குருளை
ஆ)மான் குட்டி
இ)மான் கன்று
ஈ)மான் பிள்ளை
விடை : ஆ)மான் குட்டி

30.மரபுப் பிழை நீக்கிய சொல் அறிக
அ)மயில் கத்தும்
ஆ)மயில் கூவும்
இ)மயில் பாடும்
ஈ)மயில் அகவும்
விடை : ஈ)மயில் அகவும்



No comments:

Post a Comment