Sunday, 7 August 2016

22.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
11.பொருத்தமான பொருளை தேர்வு செய்க:
'பகை" என்னும் பொருள் தரும் சொல்
அ)செற்றம்
ஆ)முற்றம்
இ)சுற்றம்
ஈ)மாலை
விடை : அ)செற்றம்

12.பொருத்தமான பொருளை தேர்வு செய்க: இடர் என்னும் சொல்லுக்குப் பொருள்
அ)பழமை
ஆ)உயர
இ)துன்பம்
ஈ)முக்கியமானது
விடை : இ)துன்பம்

13.பொருத்தமான இலக்கண குறிப்பை தேர்வு செய்க: முழங்கு முரசு என்பது
அ)பண்புத்தொகை
ஆ)உரிச்சொல் தொடர்
இ)வினைத்தொகை
ஈ)அடுக்குத்தொடர்
விடை : இ)வினைத்தொகை

14.பொருத்தமான பொருளை தேர்வு செய்க: மருத நிலத்திற்குரிய சிறு பொழுது
அ)யாமம்
ஆ)வைகறை
இ)ஏற்பாடு
ஈ)நண்பகல்
விடை : இ)ஏற்பாடு

15.பொருத்தமான பொருளை தேர்வு செய்க 'எழில்" என்னும் சொல்லுக்குப் பொருள்
அ)வயல்
ஆ)கிளர்ச்சி
இ)உறவினர்
ஈ)அழகு
விடை : ஆ)கிளர்ச்சி

16.அடைமொழியால் குறிக்கப்ப பெறும் நூல் மூன்று கருத்துகள் அடங்கிய பாடலின் தொகுப்பு
அ)நான்மணிக்கடிகை
ஆ)திரிகடுகம்
இ)திருவருட்பா
ஈ)திருமூலம்
விடை : ஆ)திரிகடுகம்

17.அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்
முத்தமிழ் காப்பியம் என்று அழைக்கப்படுவது?
அ)சிலப்பதிகாரம்
ஆ)குண்டலகேசி
இ)சீறாப்புராணம்
ஈ)ஆசிய ஜோதி
விடை : அ)சிலப்பதிகாரம்

18.புகழ் பெற்ற நூல்
பாரதிதசான் எழுதிய நகைச்சுவை காப்பியம்
அ)அழகின்சிரிப்பு
ஆ)குடும்ப விளக்கு
இ)இசைமமுது
ஈ)இருண்ட வீடு
விடை : ஈ)இருண்ட வீடு

19.'சிற்றில்" என்பதன் சரியான இலக்ணக் குறிப்பு
அ)வினைத்தொகை
ஆ)தொழிற்பெயர்
இ)பண்புத்தொகை
ஈ)இரட்டைக்கிளவி
 விடை : இ)பண்புத்தொகை

20.'துணி பொருள்" என்பதன் சரியான இலக்கணக் குறிப்பு
அ)பண்புத்தொகை
ஆ)வினைத்தொகை
இ)வினையாலணையும் பெயர்
ஈ)உருவகம்
விடை : ஆ)வினைத்தொகை




No comments:

Post a Comment