Monday, 8 August 2016

22.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
11.'நான் பொய் பேசேன்" - எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக
அ)உடன்பாட்டு வாக்கியம்
ஆ)எதிர்மறை வாக்கியம்
இ)தனி வாக்கியம்
ஈ)செய்தி வாக்கியம்
விடை : ஆ)எதிர்மறை வாக்கியம்

12.ஒவ்வொரு நாளும் அதிகாலை ஏழு" - எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக
அ)கலவை வாக்கியம்
ஆ)கட்டளை வாக்கியம்
இ)தொடர் வாக்கியம்
ஈ)உணர்ச்சி வாக்கியம்
விடை : ஆ)கட்டளை வாக்கியம்

13.'சங்க காலத்தில பெண்கல்வி சிறப்புற்றிருந்தது - எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக
அ)உணாச்சி வாக்கியம்
ஆ)செய்தி வாக்கியம்
இ)எதிர்மறை வாக்கியம்
ஈ)தொடர் வாக்கியம்
விடை : ஆ)செய்தி வாக்கியம்

14.'ஒவ்வொரு நாளும் செய்தித்தாளைப் படி'- எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக
அ)செய்தி வாக்கியம்
ஆ)உடன்பாட்டு வாக்கியம்
இ)கட்டளை வாக்கியம்
ஈ)விழைவு வாக்கியம்
விடை : இ)கட்டளை வாக்கியம்

15.'நாள்தோறும் உடற்பயிற்சி செய்" - எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக
அ)கட்டளை வாக்கியம்
ஆ)உடன்பாட்டு வாக்கியம்
இ)செய்தி வாக்கியம்
ஈ)விழைவு வாக்கியம்
விடை : அ)கட்டளை வாக்கியம்

16.'வேலியே பயிரை மேய்ந்தது போல" - உவமையால் விளக்கப் பெறும் பொருத்தமானப் பொருளைத் தேர்ந்தெடுக்க
அ)தன் இனம்
ஆ)பிறநாட்டினர்
இ)பகைவர்
ஈ)பிறமொழியினர்
விடை : அ)தன் இனம்

17.'வாள் போன்ற அறிவு" - உவமையால் விளக்கப் பெறும் பொருத்தமானப் பொருளைத் தேர்ந்தெடுக்க
அ)பளபளப்பு
ஆ)நீளம்
இ)கூர்மை
ஈ)தட்டை
விடை : இ)கூர்மை

18.'கடலில் கரைத்த பெருங்காயம் போல உவமையால் விளக்கப் பெறும் பொருத்தமானப் பொருளைத் தேர்ந்தெடுக்க
அ)பயனுள்ளது
ஆ)பயனற்றது
இ)நன்மையானது
ஈ)தீமையானது
விடை : ஆ)பயனற்றது

19.பள்ளியில் புதிதாக சேர்ந்த முன் அறிமுகமில்லாத மாணவானிடம் ஆசிரியர் அவனது பெயரை கேட்கிறார் - இவ்வினா எவ்வகைப்படும்?
அ)அறிவினா
ஆ)அறியாவினா
இ)ஜயவினா
ஈ)கொளல் வினா
விடை : ஆ)அறியாவினா

20.'மடைதிறந்த வெள்ளம் போல" - உவமையால் விளக்கப் பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க
அ)மெதுவாக
ஆ)வேகமாக
இ)வெண்மையாக
ஈ)இனிமையாக
விடை : ஆ)வேகமாக




No comments:

Post a Comment