Wednesday, 10 August 2016

23.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
21. சுறுசுறுப்பு -என்ற சொல்லின் எதிர்சசொல் யாது?
அ)அருவெறுப்பு
ஆ)மடி
இ)தூக்கம்
ஈ)பயம்
விடை : ஆ)மடி

22.எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுக - வாழ்த்து
அ)பாராட்டு
ஆ)வீழ்த்து
இ)சிரிப்பு
ஈ)அழித்தல்
விடை : ஆ)வீழ்த்து

23.நஞ்சு - எதிர்ச்சொல் குறிக்க
அ)விடம்
ஆ)அமிழ்தம்
இ)சாவு
ஈ)மருந்து
விடை : ஆ)அமிழ்தம்

24.எதிர்சொல் தருக - வன்மை
அ)மென்மை
ஆ)தன்மை
இ)கருமை
ஈ)செம்மை
விடை : அ)மென்மை

25.எதிர்சொல் தருக - இளமை
அ)சிறுமை
ஆ)வேற்றுமை
இ)புதுமை
ஈ)முதுமை
விடை : ஈ)முதுமை

26.பொருத்தமான எதிர்ச்சொல் தருக -இகல்
அ)பகை
ஆ)உறவு
இ)நட்பு
ஈ)அன்பு
விடை : இ)நட்பு

27.எதிர்ச்சொல் தேர்க - சிறப்பு
அ)தாழ்ந்த
ஆ)சிறப்பில்லாத
இ)இழிவு
ஈ)மட்டமான
விடை : ஆ)சிறப்பில்லாத

28.வந்தான் என்பதன் எதிர்ச்சொல்
அ)வரவில்லை
ஆ)வந்திலன்
இ)பாராமல் இராமன்
ஈ)வரமாட்டான்
விடை : ஆ)வந்திலன்

29.உதிர்ச்சொல் கண்டு வட்டமிடுக: பண்பிலான்
அ)பண்பு கெட்டவன்
ஆ)மிகக் கெட்டவன்
இ)பண்புடையான்
ஈ)பண்பற்றவன்
விடை : இ)பண்புடையான்

30.எதிர்ச்சொல் தருக.எழுந்தான்
அ)அமர்ந்தான்
ஆ)உட்கார்ந்தான்
இ)விழுந்தான்
ஈ)கிடந்தான்
விடை : இ)விழுந்தான் 



No comments:

Post a Comment