Thursday, 11 August 2016

23.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
21.அகர வரிசையில் அமைந்த சொற்களைத் தேர்க
அ)ஒம்பல்,இறக்கம்,ஊமை,ஐவர்
ஆ)இறக்கம்,ஊமை,ஐவர்,ஒம்பல்
இ)ஊமை,ஐவர்,இறக்கம்,ஒம்பல்
ஈ)ஐவர்,இறக்கம்,ஒம்பல்,ஊமை
விடை : ஆ)இறக்கம்,ஊமை,ஐவர்,ஒம்பல்

22.அகர வரிசையில் அமைந்த சொற்களைத் தேர்க
அ)எருது,ஆமை,ஒடம்,உறக்கம்
ஆ)ஒடம்,எருது,ஆமை,உறக்கம்
இ)ஆமை,உறக்கம்,எருது,ஒடம்
ஈ)எருது,ஆமை,உறக்கம்,ஒடம்
விடை : இ)ஆமை,உறக்கம்,எருது,ஒடம்

23.அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்தல்
அ)எழுதினேன்,இசை,அரசியல்,ஈன்றனள்
ஆ)ஈன்றானள்,இசை,அரசியல்,எழுதினேன்
இ)அரசியல்,இசை,ஈன்றனள்,எழுதினேன்
ஈ)அரசியல்,எழுதினேன்,ஈன்றாள்,இசை
விடை : இ)அரசியல்,இசை,ஈன்றனள்,எழுதினேன்

24.அகர வரிசைப்படி அமைந்த விடை
அ)இராசராசன்,ஆராய்தல்,உலா,அந்தாதி
ஆ)அந்தாதி,ஆராய்தல்,இராசராசன்,உலா
இ)அந்தாதி,ஆராய்தல்,உலா,இராசராசன்
ஈ)அந்தாதி,உலா,இராசராசன்,ஆராய்தல்
ஆ)அந்தாதி,ஆராய்தல்,இராசராசன்,உலா

25.அகர வரிசையில் அமைந்த சொற்களைத் தேர்க
அ)அன்பு,இன்பம்,உவகை,ஏற்றம்
ஆ)இன்பம்,அன்பு,ஏற்றம்,உவமை
இ)ஏற்றம்,உவகை,இன்பம்,அன்பு
ஈ)உவகை,ஏற்றம்,அன்பு,இன்பம்
விடை : அ)அன்பு,இன்பம்,உவகை,ஏற்றம்

26.அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க
அ)பட்டம்,கட்டம்,சட்டம்,மட்டம்
ஆ)சட்டம்,கட்டம்,மட்டம்,பட்டம்
இ)கட்டம்,சட்டம்,பட்டம்,மட்டம்
ஈ)கட்டம்,பட்டம்,மட்டமம்,சட்டம்
விடை : இ)கட்டம்,சட்டம்,பட்டம்,மட்டம்

27.அகர வரிசைப்படி சொற்களை வகைப்படுத்துக
அ)வள்ளுவர் கம்பர் சீத்தலை,இளங்கோ
ஆ)கம்பர்,சீத்தலை,வள்ளுவர்,இளங்கோ
இ)இளங்கோ,கம்பர்,வள்ளுவர்,சீத்தலை
ஈ)சீத்தலை,வள்ளுவர்,கம்பர்,இளங்கோ
விடை : இ)இளங்கோ,கம்பர்,வள்ளுவர்,சீத்தலை

28.அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க
அ)காடு,கொடு,ஏடு,ஆடு
ஆ)கேடு,ஏடு,காடு,கேடு
இ)ஆடு,ஏடு,காடு,கேடு
ஈ)ஏடு,ஆடு,கேடு,காடு
விடை : இ)ஆடு,ஏடு,காடு,கேடு

29.அகர வரிசைப்படுத்துக
அ)முகில்,மேகம்,மண்,மோகம்
ஆ)மண்,முகில்,மேகம்,மோகம்
இ)மோகம்,முகில்,மண்,மேகம்
ஈ)மேகம்,மோகம்,முகில்,மண்
விடை : ஆ)மண்,முகில்,மேகம்,மோகம்

30.அகர வரிசைப்படி அமைந்ததைத் தேர்க
அ)ஆண்டு,எளிமை,இரவு,ஒடு
ஆ)ஒடு,ஆண்டு,எளிமை,இரவு
இ)ஆண்டு,இரவு,எளிமை,ஒடு
ஈ)ஒடு,எளிமை,இரவு,ஆண்டு
விடை : இ)ஆண்டு,இரவு,எளிமை,ஒடு






No comments:

Post a Comment