Tuesday, 16 August 2016

23.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
51.பகற்பொழுதில் வெல்லக்கூடிய பறவை எது என வள்ளுவர் கூறுகிறார்
அ)காக்கை
ஆ)கோட்டான்
இ)கை
ஈ)புறா
விடை : அ)காக்கை

52.ஞாலம் கருதினுங் கைகூடும் காலம் என்ற குறளின் அடுத்த அடியானது
அ)காலம் அறிந்து செயின்
ஆ)ஞாலம் கருது பவர்
இ)கருதி இடத்தாற் செயின்
ஈ)செய்தற் கரிய செயல்
விடை : இ)கருதி இடத்தாற் செயின்

53.ஊக்கம் உடையான் ஒடுக்கம் பொருதகர் தாக்கற்குப் பேருந் தகைத்து என்ற குறளில் கூறப்பட்டுள்ள விலங்கு எது?
அ)மாடு
ஆ)நாய்
இ)ஆடு
ஈ)நரி
விடை : இ)ஆடு

54.செறுநரைக் காணின் சுமக்க என்ற குறள் அடியின் பொருள்
அ)பகைவரைக் காணும்போது பணிவாக இருத்தல் வேண்டும்
ஆ)பகைவர்களுக்கு முடிவுக்காலம் வரும்
இ)பகைவர் நிலைமை தலைகீழாய் மாறிவிடும்
ஈ)இவற்றில் எதுவுமில்லை
விடை : அ)பகைவரைக் காணும்போது பணிவாக இருத்தல் வேண்டும்
55.கொக்கொக்க கூம்பும் ---- மற்றதன் குத்தொக்க சீர்த்த இடத்து
அ)உலகத்து
ஆ)நாள்தோறும்
இ)பருவத்து
ஈ)காலை
விடை : இ)பருவத்து

56.அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை திறனறிந்து தேர்ந்து கொளல் என்ற குறளில் கேண்மை என்பதன் பொருள் என்ன?
அ)புகழ்
ஆ)அறிவு
இ)அன்பு
ஈ)நட்பு
விடை : ஈ)நட்பு

57.தக்கார் இனத்தனாய்த் தானொழுக வல்லானைச் செற்றார் செயக்கிடந்த தில் என்ற குறளில் தக்கார் என யாரை சுட்டுகிறது?
அ)பகைவர்
ஆ)தன் இனத்தார்
இ)தகுதியுடைய பெரியோர்
ஈ)தகுதியற்ற் அரசர்
விடை : இ)தகுதியுடைய பெரியோர்

58.பலரைப் பகைத்துக் கொள்வதனைவிட பன்மடங்கு தீமையுடையது எது?
அ)முதலீடு இல்லாத வணிகம்
ஆ)பெரியோரின் பாதுபாப்பைத் தேடிக்கௌ;ளாத அரசன்
இ)சிறந்த பெரியோரை உறவினராய் ஏற்று கொள்ளாதவர்
ஈ)நல்லவர் ஒருவரின் நட்பைக் கைவிடுவது
விடை : ஈ)நல்லவர் ஒருவரின் நட்பைக் கைவிடுவது

59.பல்லார் கைகெளலிற் பத்தடுத்த தீமைத்தே ---- தொடர்கை விடல்
அ)அல்லார்
ஆ)தீயார்
இ)நல்லார்
ஈ)கல்லார்
விடை : இ)நல்லார்

60.இடிப்பாரை இல்லாத எமரா மன்னன் கொடுப்பார் இலானுங் கெடும் என்ற குறளில் எமரா என்பதன் பொருள்?
அ)அறிவுரை றும்
ஆ)பாதுகாவல் இல்லாத
இ)ஏற்று நடத்தல்
ஈ)நட்பாக்கிக் கொள்ளுதல்
விடை : ஆ)பாதுகாவல் இல்லாத




No comments:

Post a Comment