Thursday, 4 August 2016

23.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
31.விடைக்டகெற்ற வினாவைத் தோந்தெடுக்க
அண்ணா பரபரப்பான அரசியல் வாழ்வில் அடக்கத்தையே அணிகலனாக்  கொண்டவர்
அ)அண்ணா அரசியல் வாழ்வு எப்படி?
ஆ)அண்ணா அரசியல் வாழ்வு ஏற்புடையதா?
இ)அண்ணா அரசியல் வாழ்வில் பொருள் யாது?
ஈ)அண்ணா பரபரப்பான அரசியல் வாழ்வில் எதை அணிகலனாகக் கொண்வர்?
விடை : ஈ)அண்ணா பரபரப்பான அரசியல் வாழ்வில் எதை அணிகலனாகக் கொண்வர்?

32.எவ்வகை வாக்கியம் எனக கண்டறிக
'இளமையிழல் கல்"
அ)உணர்ச்சி வாக்கியம்
ஆ)கட்டளை வாக்கியம்
இ)செய்தி வாக்கியம்
ஈ)வினா வாக்கியம்
விடை :
33.ஆ! வள்ளுவர்கோட்டம் எவ்வளவு அழகாக உள்ளது?
அ)உணாச்சி வாக்கியம்
ஆ)கட்டளை வாக்கியம்
இ)செய்தி வாக்கியம்
ஈ)வினா வாக்கியம்
விடை : ஆ)கட்டளை வாக்கியம்

34.'தமிழின் சிறப்பினை அனைவரும அறிவர்" எவ்வகை வாக்கியம்
அ)தனிவாக்கியம்
ஆ)தொடர்வாக்கியம்
இ)செய்தி வாக்கியம்
ஈ)கட்டளை வாக்கியம்
விடை : அ)தனிவாக்கியம்

35.சந்திழப்ட பிழையற்ற தொடரைத் தேர்க
அ)கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொள்
ஆ)கை தொழல் ஒன்று கற்றுக் கொள்
இ)கைத்தொழல் ஒனற் கற்று கொள்
ஈ)கை தொழில் ஒன்றைக் கற்று கொள்
விடை : இ)கைத்தொழில் ஒனற் கற்று கொள்

36.சந்திப் பிழையற்ற தொடரைத் தேர்க
அ)சொல்ல கருதியவற்றைக் கேட்போர் ஆர்வமுடன் ஏற்று கொள்ளும்படி கூறவேண்டும்
ஆ)சொல்ல கருதியவற்றை கேட்போர்ப் ஆர்வமுடன் ஏற்றுக் கொள்ளும்படி கூறவெண்டும்
இ)சொல்ல கருதியவற்றைக் கேட்போர் ஆர்வமுடன் ஏற்று கொள்ளுபடி கூறவேண்டும்
ஈ)சொல்லைக் கருதியவற்றைக் கேட்போர் ஆர்வமுடன் ஏற்றுக் கொள்ளும்படி கூறவேண்டும்
விடை : அ)சொல்ல கருதியவற்றைக் கேட்போர் ஆர்வமுடன் ஏற்று கொள்ளும்படி கூறவேண்டும்

37.சந்திப்பிழை இல்லாத தொடரைத் தேர்க
அ)தமிழ்நாடடை சேர்ந்தவர்
ஆ)தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்
இ)தமிழ்ந் நாட்டை சேர்ந்டதவர்
ஈ)தமிழ்ழ் நாட்டைச சேர்ந்தவர்
விடை : ஆ)தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்

38.பிழையற்ற சொற்றொடரைத் தேர்க
அ)தட்டு தடுமாறி சென்றம் முதியவருக்கு உதவினான்
ஆ)தட்டுத் தடுமாறி சென்ற முதியவருக்கும் உதவினான்
இ)தட்டுத்தடுமாறிச் சென்ற முதியவருக்கு உதவினான்
ஈ)தட்டும் தடுமாயுயும் சென்ற முதியவருக்கு உதவினான்
விடை : இ)தட்டுத்தடுமாறிச் சென்ற முதியவருக்கு உதவினான்

39.சந்திப் பிழையற்ற தொடரைத் தேர்க
அ)கண்ணணைக் காப்பதில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும்
ஆ)கண்ணைக் காப்பதில் அதிக கவனம் செலுத்தவ் வேண்டும்
இ)கண்ணை காப்பதில் அதிக கவவம செலுத்த வேண்டும்
ஈ)கண்ணை காப்பதிற் அதிக கல்வனம் செலுத்த வேணும்
விடை : அ)கண்ணணைக் காப்பதில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும்

40.'தன்வினை" வாக்கியத்தைக் கண்டறிக
அ)மாணவான் திருத்தினான்
ஆ)மாணவன் திரும்பினான்
இ)மாணவன் திருந்தினான்
ஈ)மாணவன் திருந்தவைத்தான்
விடை : இ)மாணவன் திருந்தினான்




No comments:

Post a Comment