23.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
21.பனிப் போர்வை என்பதன் சரியான இலக்கணக் குறிப்பு
அ)உருலவகம்
ஆ)வினைத்தொகை
இ)உவமைத்தொகை
ஈ)வினைமுற்று
விடை : அ)உருலவகம்

22.பூங்கழல் என்பதன் சரியான இலக்கணக் குறிப்பு
அ)உருவகம்
ஆ)வினைத்தொகை
இ)உவமைத்தொகை
ஈ)வினைமுற்று
விடை : இ)உவமைத்தொகை

23.எடும்! எடும்! என்பதன் சரியான இலக்கணக் குறிப்பு
அ)இரடடைக்கிளவி
ஆ)பண்புத்தொகை
இ)அடுக்குத்தொடர்
ஈ)தொழிற்பெயர்
விடை : இ)அடுக்குத்தொடர்

24.ஆகா! என்னே! இயற்கைக் காட்சியின் அழகு - எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக
அ)கலவை வாக்கியம்
ஆ)செய்தி வாக்கியம்
இ)உணர்சசி வாக்கியம்
ஈ)ஏவல் வாக்கியம்
விடை : இ)உணர்சசி வாக்கியம்

25.முயற்சி திருவினையாக்கும் - எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக
அ)தொடர் வாக்கியம்
ஆ)வியப்பு வாக்கியம்
இ)செய்தி வாகக்யிம்
ஈ)ஏவல் வாக்கியம்
விடை : இ)செய்தி வாகக்யிம்

26.'உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ" - எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக
அ)செய்தி வாக்கியம்
ஆ)வினா வாக்கியம்
இ)வியங்கோள் வாக்கியம்
ஈ)வியப்பு வாக்கியம்
விடை : ஆ)வினா வாக்கியம்

27.தன்வினை சொற்றொடரை தேர்ந்தெடுத்து எழுதுக
அ)அவன் கற்றான்
ஆ)அவன் கற்கிறான்
இ)அவன் கற்பான்
ஈ)அவன் கற்கின்றான்
விடை : அ)அவன் கற்றான்

28.தன்வினை சொற்றொடரை தேர்ந்தெடுத்து எழுதுக
அ)அவள் குழந்தைக்கு உணவு ஊட்டுவாள்
ஆ)அவள் குழந்தைக்கு உணவு ஊட்டினாள்
இ)அவள் குழந்தைக்கு உணவு ஊட்டுகிறாள்
ஈ)அவள் குழந்தைக்கு உணவு ஊட்டுவாள்
விடை : ஆ)அவள் குழந்தைக்கு உணவு ஊட்டினாள்

29.முறையாக அமைந்த சொற்றொடர் தேர்க
அ)மலராள் புகுந்தாள் அரிசியிடம் தேனுறு
ஆ)புகுந்தாள் மலராள் தேனுறு அரியிடம்
இ)தேனுறு மலராள் அரியிடம் புகுந்தாள்
ஈ)மலராள் தேனுறு அரியிடம் புகுந்தாள்
விடை : இ)தேனுறு மலராள் அரியிடம் புகுந்தாள்

30.முறையாக அமைந்த சொற்றொடர் தேர்க
அ)ஊரே யாதும் கேளிர் யாவரும்
ஆ)யாதும் ஊரே யாவரும் கேளிர்
இ)யாதும் கேளிர் ஊரே யாவரும்
ஈ)கேளிர் யாவரும் யாதும் ஊரே.
விடை : ஆ)யாதும் ஊரே யாவரும் கேளிர்




Comments