Monday, 8 August 2016

23.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
21.சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக
அ)திரிகடுகத்தின் ஆசிரியர் நல்லாதனார் ஆவார்
ஆ)நல்லாதனார் ஆவார் திரிகடுகத்தின் ஆசிரியர்
இ)ஆசரியர் நல்லாதனானர் ஆவார் திரிகடுகுத்தின்
ஈ)ஆசிரியர் ஆவார் திரிகடுகத்தின் நல்லாதனார்
விடை : அ)திரிகடுகத்தின் ஆசிரியர் நல்லாதனார் ஆவார்

22.சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக
அ);நாடும் மொழியும் நமதிரு கண்கள் 
ஆ)நமதிரு நாடும் மொழியும் கண்கள்
இ)கண்கள் நாடும் மொழியம் நமதிரு
ஈ)நமதிரு கண்கள் நாடும் மொழியும்
விடை : அ);நாடும் மொழியும் நமதிரு கண்கள் 

23.சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக
அ)வேண்டும் எழுதிட தமிழ்நூல்கள் எளிய நடையில
ஆ)தமிழ்நூல்கள் எளிய நடையிழல ;எழுதிய வேண்டும்
இ)எளிய நடையில் எழுதிட வேண்டும் தமிழ் நூல்கள்
ஈ)எழுதிட வேண்டும் எளிய நடையில தமிழ் நூல்கள்
விடை : ஆ)தமிழ்நூல்கள் எளிய நடையிழல ;எழுதிய வேண்டும்

24.சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக
அ)சிதறிப் போகும் பதறிய காரியம்
ஆ)சிதறிப் போகும் காரியம் பதறிய
இ)காரியம் சிதறிப் போகும் பதறிய
ஈ)பதறிய காரியம் சிதறிப் போகும்
விடை : ஈ)பதறிய காரியம் சிதறிப் போகும்

25.சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக
அ)இன்பத்துறைகளுள் வாழ்விற்குரிய காவிய இன்பம் ஒன்று
ஆ)வாழ்விற்குரிய இன்பத்துறைகளுள் காவிய இன்பமும் ஒன்று
இ)வாழ்விற்குரிய காவிய இன்பமும்
ஈ)காவிய இன்பமும் ஒன்று வாழ்விற்குரிய இன்பத்துறைகளுள்
விடை : ஆ)வாழ்விற்குரிய இன்பத்துறைகளுள் காவிய இன்பமும் ஒன்று

26.முற்றம் - பெயர்ச் சொல்லின் வகை அறிக
அ)பொருட்பெயர்
ஆ)பண்புப் பெயர்
இ)இடப்பெயர்
ஈ)காலப்பெயர்
விடை : இ)இடப்பெயர்

27.கை - பெயர்ச்சொல்லின் வகை அறிக
அ)பொருட்பெயர்
ஆ)சினைப்பெயர்
இ)காலப்பெயர்
ஈ)தொழிற்பெயர்
விடை : ஆ)சினைப்பெயர்

28.வட்டம்- பெயர்ச் சொல்லின் வகை அறிக
அ)சினைப்பெயர்
ஆ);குணப்பெயர்
இ)காலப்பெயர்
ஈ);தொழிற்பெயர்
விடை : ஆ);குணப்பெயர்

29.உண்ணல் - பெயர்ச் சொல்லின் வகை அறிக
அ)பொருட்பெயர்
ஆ)தொழிற்பெயர்
இ)பண்புப்பெயர்
ஈ)காலப்பெயர்
விடை : ஆ)தொழிற்பெயர்

30.பசு - பெயர்ச்சொல்லின் வகை அறிக
அ)இடப்பெயர்
ஆ)பொருட்பெயர்
இ)பண்புப்பெயர்
ஈ)காலப்பெயர்
விடை : ஆ)பொருட்பெயர்



No comments:

Post a Comment