Tuesday, 9 August 2016

23.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
31.சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக
அ)அனந்தன் என்பது ஆதிசேடனது பெயர்
ஆ)ஆதிசேடனது பெயர் அனந்தன் என்பது
இ)அன்ந்தன் ஆதிசேடனது பெயர் என்பது
ஈ)அனந்தன் பெயர் என்பத ஆதிசேடனது
விடை : அ)அனந்தன் என்பது ஆதிசேடனது பெயர்

32.சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக
அ)பின்னிப் பிணைந்ததே அன்பும அறனும் மனிதநேயம்
ஆ)மனிதநேயம் பின்னிப பிணைந்ததே அன்பும் அறமும்
இ)அன்பும் அறமும் பின்னிப்பிணைந்ததே மனித நேயம்
ஈ)மனிதநேயம் அறமும் அன்பும் பின்னிப பிணைந்ததே
விடை : இ)அன்பும் அறமும் பின்னிப்பிணைந்ததே மனித நேயம்

33.சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக
அ)நம் சேமிப்பு பெருகும் 'சிறதுளி பெருவெள்ளம் போல
ஆ)நம் சேமிப்பு 'சிறுதுளி பொருவள்ளம்" போல் பெருகும்
இ)'பெருவெள்ளம் சிறுதுளி" போல நம் சேமிப்பு பெருகும்
ஈ)பெருகும் நம் சேமிப்பு 'சிறுதுளி பெருவெள்ளம்" போல்
விடை : ஆ)நம் சேமிப்பு 'சிறுதுளி பொருவள்ளம்" போல் பெருகும்

34.சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக
அ)நெல்லிக்கனி போல உள்ளங்கை
ஆ)கனிகோல நெல்லி உள்ளங்கை
இ)உள்ளங்கை நெல்லிக்கனி போல
ஈ)உள்ளங்கை கனிபோல நெல்லிக்கனி
விடை : இ)உள்ளங்கை நெல்லிக்கனி போல

35.சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக
அ)முன்னேற்றம் ஏற்படும் பெண்களால் சரியான
ஆ)பெண்களால் சரியான முன்னேற்றம் ஏற்படும் 
இ)சரியான பெண்களால் ஏற்படும் முன்னெற்றம்
ஈ)ஏற்படும் சரியான முன்னேற்றம் பெண்களால்
விடை : ஆ)பெண்களால் சரியான முன்னேற்றம் ஏற்படும் 

36. 'வருகை" - பெயர்ச் சொல்லின் வகை அறிக
அ)தொழிற்பெயர்
ஆ)பண்புப்பெயர்
இ)காலப்பெயர்
ஈ)சினைப்பெயர்
விடை : அ)தொழிற்பெயர்

37. 'நாற்காலி" - பெயர்ச் சொல்லின் வகை அறிக
அ)காலப்பெயர்
ஆ)பொருட்பெயர்
இ)சினைப்பெயர்
ஈ)தொழிற்பெயர்
 விடை : ஆ)பொருட்பெயர்

38. 'விளையாட்டு" - பெயர்ச் சொல்லின் வகை அறிக
அ)தொழிற்பெயர்
ஆ)பண்புப்பெயர்
இ)பொருட்பெயர்
ஈ)இடப்பெயர்
விடை : அ)தொழிற்பெயர்

39. 'ஆடுதல் " - பெயர்ச் சொல்லின் வகை அறிக
அ)இடப்பெயர்
ஆ)பொருட்பெயர்
இ)காலப்பெயர்
ஈ)தொழிற்பெயர்
விடை : ஈ)தொழிற்பெயர்

40. 'வண்டி" - பெயர்ச் சொல்லின் வகை அறிக
அ)பண்புப்பெயர்
ஆ)சினைப்பெயர்
இ)இடப்பெயர்
ஈ)பொருட்பெயர்
விடை : ஈ)பொருட்பெயர்




No comments:

Post a Comment