Monday, 1 August 2016

24.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
71.'கேள்" இவ்வேர்ச்சொல்லின் தொழிற்பெயர்
அ)கேட்டல்
ஆ)கேட்டு
இ)கெட்டான்
ஈ)கேட்ட
விடை : அ)கேட்டல்
72.'பார்" இவ்வேர்ச்சொல்லின் தொழிற்பெயர்
அ)பார்த்தான்
ஆ)பார்த்து
இ)பார்த்து
ஈ)பார்த்தல்
விடை : ஈ)பார்த்தல்
73.அகர வரிசைப்படி சொற்களை அமைக்க:
அ)சட்டம்,கட்டம்,திட்டம்,பட்டம்
ஆ)பட்டம்,திட்டம்,கட்டம்,சட்டம்
இ)கட்டம்,சட்டம்,திட்டம்,பட்டம்
ஈ)திட்டம்,பட்டம்,சட்டம்,கட்டம்
விடை : இ)கட்டம்,சட்டம்,திட்டம்,பட்டம்
74.அகர வரிசைப்படி சொற்களைத் தேர்வு செய்க:
அ)காவலன்,கிளைமை,கேள்வி,கொள்கை
ஆ)கிளைமை,காவலன்,கொள்கை,கேள்வி
இ)கேள்வி,காவலன்,கிளைமை,கொள்கை
ஈ)காவலன்,கிளைமை,கொள்மை,கேள்வி
விடை : அ)காவலன்,கிளைமை,கேள்வி,கொள்கை
75.அகர வரிசைப்படிசொற்களை எழுதுக
அ)ஈதல்,இன்பம்,அன்பு,ஆர்வம்
ஆ)அன்பு,ஆர்வம்,ஈதல்,இன்பம்
இ)ஈதல்,இன்பம்,ஆர்வம்,அன்பு
ஈ)அன்பு,ஆர்வம்,இன்பம்,ஈதல்
விடை : ஈ)அன்பு,ஆர்வம்,இன்பம்,ஈதல்
76.அகர வரிசைப்படி சொற்களைத் தெர்க
அ)ஆற்றல்,ஏற்றம்,ஊற்று,ஈகை
ஆ)ஆற்றல்,ஈகை,ஊற்று,ஏற்றம்
இ)ஈகை,ஊற்று,ஆற்றல்,ஏற்றம்
ஈ)ஏற்றம்,ஊற்று,ஈகை,ஆற்றல்
விடை : ஆ)ஆற்றல்,ஈகை,ஊற்று,ஏற்றம்
77.அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்தல்
அ)நன்மையை நாடு நீ வெல்வாய்
ஆ)வெல்லவாய் நீ நாடு நன்மையை
இ)நாடு நீ நன்மையi வெல்வாய்
ஈ)நன்மையை நாடு வெல்வாய் நீ
விடை : ஈ)நன்மையை நாடு வெல்வாய் நீ
78.அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்தல்
அ)நன்மையை நாடு நீ வெல்வாய்
ஆ)வெலவாய் நீ நாடு நன்மையை
இ)நாடு நீ நன்மையை வெல்வாய்
ஈ)நன்மையை நாடு வெல்வாய் நீ
விடை : அ)நன்மையை நாடு நீ வெல்வாய்
79.ஒழுங்கான சொற்றொடரைத் தேர்வு செய்க
அ)தலைவி தலைவனோடு சென்றது
ஆ)தலைவி தலைவனோடு சென்றாள்
இ)தலைவி தலைவனொடு சென்றான்
ஈ)தலைவி தலைவனொடு சென்றான்
விடை : ஆ)தலைவி தலைவனோடு சென்றாள்
80.சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடர் ஆக்குக
அ)இயல்,இசை,நாடகம்,முத்தமிழ்
ஆ)நாடகம்,இசை,இயல்,முத்மிழ்
இ)இசை,நாடகம்,இயல்,முத்தமிழ்
ஈ)முத்தமிழ்,இசை,நாடகம்,இயல்
விடை : அ)இயல்,இசை,நாடகம்,முத்தமிழ்



No comments:

Post a Comment