Wednesday, 10 August 2016

24.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
31.பொருந்தாச் சொல்லைத் தேர்ந்தெடு
அ)வழைப்பழம்
ஆ)மாம்பழம்
இ)பலாப்பழம்
ஈ)கத்தரிக்காய்
விடை : அ)வழைப்பழம்

32.பொருந்தாச் சொல்லைத் தேர்ந்தெடு
அ)சிலப்பதிகாரதம்
ஆ)மணிமேகலை
இ)நந்திக் கலம்பகம்
ஈ)சீவகசிந்தாமணி
விடை : இ)நந்திக் கலம்பகம்

33.பொருந்தாச் சொல்லைத் தேர்ந்தெடுக
அ)நல்லபாம்பு
ஆ)பூரான்
இ)தேள்
ஈ)தவளை
விடை : ஈ)தவளை

34.எது பொருந்தாச் சொல் எனக் குறியிடுக
அ)நாற்கால்
ஆ)முக்காலி
இ)மேசை
ஈ)சுண்ணக்கட்டி
விடை : ஈ)சுண்ணக்கட்டி

35.பொருந்தானவற்றை சரியாக தேர்க
அ)நாலடியார்
ஆ)நான்மணிக்கடிகை
இ)திரிகடுகம்
ஈ)பரிபாடல்
விடை : ஈ)பரிபாடல்

36.பொருந்தானவற்றை சரியாக தேர்க
அ)அன்னம்
ஆ)கிளி
இ)புலி
ஈ);மயில்
விடை : இ)புலி

37.பொருந்தாத ஒன்றைத் தேர்வு செய்க
அ)சிறுபாணற்றுப்படை
ஆ)பெரும்பாணாற்றுப்படை
இ)திருமுருகாற்றுப்படை
ஈ)பட்டினப்பாலை
விடை : இ)திருமுருகாற்றுப்படை

38.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)தோணி
ஆ)தெப்பம்
இ)நாவாய்
ஈ)இரயில்
விடை : ஈ)இரயில்

39.பொருந்தாத ஒன்றைக் கண்டறிக
அ)நாலடியார்
ஆ)பழமொழி
இ)கலிங்கத்துப்பரணி
ஈ)இன்னா நாற்பது
விடை : இ)கலிங்கத்துப்பரணி

40.பொருத்தமில்லாச் சொல்கண்டு வட்டமிடுக
அ)ஆண்டு
ஆ)ஆவடி
இ)வாரம்
ஈ)மாதம்
விடை : ஆ)ஆவடி




No comments:

Post a Comment