Thursday, 11 August 2016

24.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
31.அகர வரிசைப்படி அமைந்ததைத் தேர்க
உலகம்,அலகு,இறகு,எற்றம்
அ)அலகு,உலகம்,ஏற்றம்,இறகு
ஆ)உலகம்,அலகு,இறகு,ஏற்றம்
இ)ஏற்றம்,இறகு,அலகு,உலகம்
ஈ)அலகு,இறகு,உலகம்,ஏற்றம்
விடை : ஈ)அலகு,இறகு,உலகம்,ஏற்றம்

32.க....னௌ வரிசையில் நிரல்படுத்துக
கண்டான் நின்றான் ,சார்ந்தான்,பார்த்தான்
அ)நின்றான்,சார்ந்தான்,கண்டான்,பார்த்தான்
ஆ)கண்டான்,சார்ந்தான்,கண்டான்,பார்த்தான்
இ)சார்ந்தான்,கண்டான்,பார்த்தான்,நன்றான்
ஈ)பார்த்தான்,நின்றான்,சரர்ந்தான்,கண்டான்
விடை : ஆ)கண்டான்,சார்ந்தான்,கண்டான்,பார்த்தான்

33.ச...சௌ வரிசையில் நிரல்படுத்துக
சீற்றம்,சைத்தான்,சிறப்பு,சட்டம்
அ)சைத்தான்,சிறப்பு,சிறப்பு,சட்டம்
ஆ)சிறப்பு,சீற்றம்,சட்டம்,சைத்தான்
இ)சட்டம்,சைத்தான்,சீற்றம்,சிறப்பு
ஈ)சட்டம்,சிறப்பு,சீற்றம்,சைத்தான்
விடை : ஈ)சட்டம்,சிறப்பு,சீற்றம்,சைத்தான்

34.க...ன் வரிசையில் நிரல்படுத்துக
அக்கம்,தட்டான்,தச்சன்,அத்தான்
அ)தட்டான்,தட்டான்,தச்சன்,அத்தான்
ஆ)அக்கம்,அத்தான்,தட்டான்,தச்சன்
இ)அக்கம்,தச்சன்,தட்டான்,அத்தான்
ஈ)தச்சன்,அத்தான்,அக்கம்,தட்டான்
விடை : ஆ)அக்கம்,அத்தான்,தட்டான்,தச்சன்

35.அகர வரிசைப்படி சீர் செய்க
காகம்,ஊசி,ஞானம்,அச்சுதன்
அ)ஊசி,ஞானம்,காகம்,அச்சுதன்
ஆ)அச்சுதன்,ஊசி,ஞானம்,காகம்
இ)ஞானம்,காகம்,அச்சுதன்,ஊசி
ஈ)அச்சுதன்,ஊசி,காகம்,ஞானம்
விடை : ஈ)அச்சுதன்,ஊசி,காகம்,ஞானம்

36.அகர வரிசையில் அமைந்த வரிசையைத் தேர்க
அணில், இலங்கை,உலகம்,எணி
அ)இலங்கை,அணில்,ஏணி,உலகம்
ஆ)அணில்,ஏணி,உலகம்,ஏணி
இ)அணில்,இலங்கை,உலகம்,ஏணி
ஈ)உலகம்,இலங்கை,அணில்,ஏணி
விடை : இ)அணில்,இலங்கை,உலகம்,ஏணி

37.அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்தல்
அ)மாற்றம்,தாய்மொழி,உரிமை,உடமை
ஆ)தாய்மொழி,உரிமை,மாற்றம்,கடமை
இ)உரிமை,கடமை,தாய்மொழி,மாற்றம்
ஈ)மாற்றம்,தாய்மொழி,உரிமை,கடமை
விடை : இ)உரிமை,கடமை,தாய்மொழி,மாற்றம்

38.அகர வரிசைப்படி அமைந்த சொற்களைத் தேர்க
அ)ஆடு,அம்மா,ஈசல்,இலை
ஆ)அம்மா,ஆடு,இலை,இசல்
இ)ஈசல்,ஆடு,அம்மா,இலை
ஈ)ஆடு,ஈசல்,இலை,அம்மா
விடை : ஆ)அம்மா,ஆடு,இலை,இசல்

39.அகர வரிசைப்பாடி அமைந்த சொற்களை தேர்க
அ)காடு,கை,மனிதன்,குயில்
ஆ)கை,காடு,குயில்,மனிதன்
இ)காடு,குயில்,கை,மனிதன்
ஈ)மனிதன்,காடு,குயில்,கை
விடை : இ)காடு,குயில்,கை,மனிதன்

40.அகர வரிசைப்படி அமைந்த சொற்களைத் தேர்க
அ)பூனை,கண்ணீர்,உரல்,எறும்பு
ஆ)உரல்,எறும்பு,கண்ணீர்,பூனை
இ)எறும்பு,உரல்,பூனை,கண்ணீர்
ஈ)கண்ணீர்,உரல்,எறும்பு,பூணை
விடை : ஆ)உரல்,எறும்பு,கண்ணீர்,பூனை




No comments:

Post a Comment