Friday, 12 August 2016

24.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
21.தன்வினை,பிறவினை,செய்வினை,செயப்பாட்டு வினை வாக்கியங்களைக் கண்டறிக
நேரு உலக வரலாறு எழுதினார்
அ)தன்வினை
ஆ)பிறவினை
இ)செய்வினை
ஈ)செயப்பாட்டு வினை
விடை : இ)செய்வினை

22.எவ்வகை வாக்கியம் என்பதைக் கண்டெழுது
பாரதியார் பாஞ்சாலி சபதம் இயற்றினார்
அ)நேர்ற்று வாக்கியம்
ஆ)செயப்பாட்டு வாக்கியம்
இ)செய்வினை வாக்கியம்
ஈ)கலவை வாக்கியம்
விடை : இ)செய்வினை வாக்கியம்

23.தன்வினை,பிறவினை,செயப்பாட்டு வினை,செய்வினைகளைத் தேர்வு செய்க
நான் இப்பசுவை வாங்கினேன்
அ)செயப்பாட்டு வினை
ஆ)செய்வினை
இ)பிறவினை
ஈ)தன்வினை
விடை : ஆ)செய்வினை

24.தன்வினை,பிறவினை,செய்வினை,செயப்பாட்டு வினை வாக்கியங்களைக் கண்டறிக
தாய் குழந்தைக்கு உணவை ஊட்டினாள்
அ)பிறவினை வாக்கியம்
ஆ)தன்வினை வாக்கியம்
இ)செய்வினை வாக்கியம்
ஈ)செயப்பாட்டு வாக்கியம்
விடை : இ)செய்வினை வாக்கியம்

25.தன்வினை,பிறவினை,செயப்பாட்டுவினை,செய்வினை வாக்கியங்களைக் கண்டறிதல்
அவன் பந்து வாங்கினான்
அ)செப்பாட்டுவினை
ஆ)தன்வினை
இ)செய்வினை
ஈ)பிறவினை
விடை : இ)செய்வினை

26.தன்வினை,பிறவினை,செயப்பாட்டுவினை,செய்வினை வாக்கியங்களைக் கண்டறிதல்
கந்தன் மரம் வெட்டினான்
அ)செய்வினை
ஆ)செயப்பாட்டு வினை
இ)பிறவினை
ஈ)தன்வினை
விடை : அ)செய்வினை

27.தன்வினை,பிறவினை,செயப்பாட்டுவினை,வாக்கியங்களைக் கண்டறிதல்
யாரால் இக்கட்டுரை எழுதப்பட்டது
அ)செய்வினை
ஆ)தன்வினை
இ)செயப்பாட்டுவினை
ஈ)பிறவினை
விடை : அ)செய்வினை

28.தன்வினை,பிறவினை,செய்வினை,செயப்பாட்டுவினை வாக்கியங்களைக் கண்டறிதல்
ஒரு நாடு மக்களால் முன்னேற்றப்படுகிறது.
அ)செய்வினை
ஆ)செயப்பாட்டு வினை
இ)தன் வினை
ஈ)பிறவினை
விடை : அ)செய்வினை

29.மாடுகாளல் வயல் உழப்பட்டது
இஃது எவ்வகை வினை வாக்கியம்?
அ)பிறவினை வாக்கியம்
ஆ)செயப்பாட்டு வினை வாக்கியம்
இ)தன்வினை வாக்கியம்
ஈ)செய்வினை வாக்கியம்
விடை : ஆ)செயப்பாட்டு வினை வாக்கியம்

30.இ க்கட்டுரை என்னால் எழுதப்பட்டது - இது எவ்வகை வாக்கியம்?
அ)செய்வினை வாக்கியம்
ஆ)செயப்பாட்டு வினை வாக்கியம்
இ)தன்வினை வாக்கியம்
ஈ)பிறவினை வாக்கியம்
விடை : ஆ)செயப்பாட்டு வினை வாக்கியம்




No comments:

Post a Comment