Sunday, 14 August 2016

24.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
21.ஒருமை பன்மை பிழைகளை நீக்குக:
அ)மரங்கள் சாய்கின்றது
ஆ)மரங்கள் சாய்கின்றன
இ)மரங்கள் சாயாது
ஈ)மரங்கள் சாய்ந்தது
விடை : இ)மரங்கள் சாயாது

22.ஒருமை பன்மை பிழைகளை நீக்குக:
அ)நீயும் நானும் வந்தீர்கள்
ஆ)நீயும் நானும் வந்தோம்
இ)நீயும் நானும் வந்தாய்
ஈ)நானும் நீயும் வந்தாய்
விடை : ஆ)நீயும் நானும் வந்தோம்

23.ஒருமை பன்மை பிழைகளை நீக்குக:
அ)தமிழ்நாட்டு அணி போட்டியில் வென்றார்
ஆ)தமிழ்நாட்டு அணி போட்டியில வென்றீர்கள்
இ)தமிழ்நாட்டு அணி போட்டியில வென்றது
ஈ)தமிழ்நாட்டு அணி போட்டியில் வென்றன
விடை : இ)தமிழ்நாட்டு அணி போட்டியில வென்றது

24.ஒருமை பன்மை பிழைகளை நீக்குக:
அ)புலியும் எருதும் ஒடியது
ஆ)புலி வந்தது எருதுகள் ஒடின
இபுலிகள் வந்தது எருதுகள் ஒடியது
ஈ)புலிகள் எருதுகள் ஒடியத
விடை : ஆ)புலி வந்தது எருதுகள் ஒடின

25.ஒருமை பன்மை பிழைகளை நீக்குக:
அ)அணைகள் உடைந்தது
ஆ)அணைகள் உடைந்தன
இ)அணை உடைந்தன
ஈ)அணை உடைகின்றன
விடை : ஆ)அணைகள் உடைந்தன

26.ஒருமை பன்மை பிழைகளை நீக்குக:
அ)தமிழ்நாட்டு மாணவர்கள் நல்லெரழுக்கம் உடையது
ஆ)தமிழ்நாட்டு மாணவர்கள் நல்லொழுக்கம்
இ)தமிழ்நாட்டு மாணவர்கள் நல்லொழுக்கம்
ஈ)தமிழ்நாட்டு மாணவர்க்ள நல்லொழுக்கம் உடைவன
விடை : ஆ)தமிழ்நாட்டு மாணவர்கள் நல்லொழுக்கம்

27.ஒருமை பன்மை பிழைகளை நீக்குக:
அ)பசுங்கன்றுகள் துள்ளி ஒடின
ஆ)பசுங்கன்றுகள் துள்ளி ஒடியத
இ)பசுங்கன்றுகள் தள்ளி ஒடாது
ஈ)பசுங்கன்றுகள் துள்ளி ஒடாது
விடை : அ)பசுங்கன்றுகள் துள்ளி ஒடின

28.ஒருமை பன்மை பிழைகளை நீக்குக:
அ)மாணவர்கள் படித்தவை
ஆ)மாணவர்கள் படித்தனர்
இ)மாணவர்கள் படித்தன
ஈ)மாணவர்கள் படித்தான்
விடை : ஆ)மாணவர்கள் படித்தனர்

29.ஒருமை பன்மை பிழைகளை நீக்குக:
அ)ஆலிலைகள் பழுத்தனர்
ஆ)ஆலிலைகள் பழுத்தவை
இ)ஆலிலைகள் பழுத்தவை
ஈ)ஆலிலைகள் பழுத்தவள்
விடை : இ)ஆலிலைகள் பழுத்தவை

30.ஒருமை பன்மை பிழைகளை நீக்குக:
அ)ஆமைகள் வேகமாக ஒடாது
ஆ)ஆமைகள் வேகமாக ஓடும்
இ)ஆமைகள் வேகமாக ஒடின
ஈ)ஆமைகள் வேகமாக ஒடா
விடை : ஈ)ஆமைகள் வேகமாக ஒடா




No comments:

Post a Comment