Tuesday, 16 August 2016

24.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
61.இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
என்ற குறளின் அடுத்த அடியானது
அ)பொருளல்ல தில்லை பொருள்
ஆ)எல்லாரும் செய்வர் சிறப்பு
இ)எண்ணிய தேயத்து சென்று
ஈ)தீதின்றி வந்த பொருள்
விடை : ஆ)எல்லாரும் செய்வர் சிறப்பு

62.அறனீனும் ---- ஈனும் திறனறிந்து தீதின்றி வந்த பொருள்
அ)பொருளும்
ஆ)பண்பும்
இ)இன்பமும்
ஈ)கல்வியும்
விடை : இ)இன்பமும்

63.அருளொடும் அன்பபொடும் வாராப் பொருளாக்கம்.
புல்லார் புரள விடல் என்ற குறளில் புல்லார் என்பதன் பொருள்?
அ)வறியார்
ஆ)பற்றார்
இ)வலியார்
ஈ)வணிகர்
விடை : ஆ)பற்றார்

64.அருளென்னும் அன்பீன் குழவி என்பதில் குழந்தை யார்?
அ)அருள்
ஆ)அன்பு
இ)இரண்டும்
ஈ)எதுவுமில்லை
விடை : அ)அருள்

65.தன் கைப்பொருள் கொண்டு ஒருவன் செய்யும் செயலானது
அ)எஃகதனிற் ரிய தில்
ஆ)றுண்டாக்ச் செய்வான் வினை
இ)குன்றேறி யானைப்போர் கண்டற்றால்
ஈ)எல்லாரும் செய்வர் சிறப்பு
விடை : இ)குன்றேறி யானைப்போர் கண்டற்றால்

66.அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ---- உய்த்துவிடும்
அ)ஆரிருள்
ஆ)அதனினும்
இ)எழுமையும்
ஈ)மலையினும்
விடை : அ)ஆரிருள்

67.நிலையிற் றிரியா தடங்கியான் றோற்றம் என்ற குறளின் அடுத்த அடியானது
அ)மலையினும் மாணப்பெரிது
ஆ)செல்வர்க்கே செல்வந்த தகைத்து
இ)எழுமையும் ஏமாப் புடைத்து
ஈ)நின்றாகதாகி விடும்
விடை : அ)மலையினும் மாணப்பெரிது

68.தீயினறர் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே---- சுட்டு வடு
அ)தீயினால்
ஆ)நாவினாற்
இ)கோலினால்
ஈ)மரத்தினால்
விடை : ஆ)நாவினாற்

69.ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் -----
அ)மறு
ஆ)கரு
இ)திரு
ஈ)பொரு
விடை : இ)திரு

70.இடனில் பருவத்தும் ஒப்புரவிற் கொல்கார் கடனறி காட்சி யவர் என்ற குறளில் காட்சியவர் யார்?
அ)பொருளுடையவர்
ஆ)அருளுடையவர்
இ)கல்வியுடையவர்
ஈ)அறிவுடையவர்
விடை : ஈ)அறிவுடையவர்




No comments:

Post a Comment