24.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
31.Internet : என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல் தேர்ந்தெடுக்க
அ)அச்சுப் பலகை
ஆ)கணினி
இ)வையவலையம்
ஈ)இணையம்
விடை : ஈ)இணையம்

32.Traitor : என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல் தோந்தெடுக்க
அ)மாலுமி
ஆ)கைதி
இ)தொழிலாளி
ஈ)துரோகி
விடை : ஈ)துரோகி

33 .Polt : என்ற ஆங்கிலச்சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் தோந்தெடுக்க
அ)குடிசை
ஆ)மாளிகை
இ)அடுக்குமாடி கட்டியடம்
ஈ)மனையிடம்
விடை : ஈ)மனையிடம்

34. Honesty என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் தோந்ந்தெடுக்க
அ)நேர்மை
ஆ)கூர்மை
இ)வன்மை
ஈ)கடமை
விடை : அ)நேர்மை

35.Platform என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் தேர்ந்தெடுக்க
அ)ஒடுதளம்
ஆ)நடைமேடை
இ)ஒய்வு அறை
ஈ)புறப்படும் இடம்
விடை : ஆ)நடைமேடை

36.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க
ஆணை    ஆனை
அ)சட்டம்  முயல்
ஆ)மிருகம் தாமரை
இ)முயற்சி விலங்கு
ஈ)கட்டளை  யானை
விடை : ஈ)கட்டளை  யானை

37.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க
எள்                       எல்
அ)எண்ணெய் வித்து  சூரியன்
ஆ)பொரி           சந்திரன்
இ)வலிமை          யானை
ஈ)கடுகு            பொரி
விடை : அ)எண்ணெய் வித்து  சூரியன்

38.ஒலி வேறுபாடறிந்து சரியான பொரளைத் தேர்க
புகல்        புகழ்
அ)நன்மை     விருப்பம்
ஆ)மயில்     குதிர்
இ)காற்று     ஊர்
ஈ)தஞ்சம்     சிறப்புடைமை
விடை : ஈ)தஞ்சம்     சிறப்புடைமை

39.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க
இரும்பு       இறும்பு
அ)உலோகம்   புதர்
ஆ)குச்சி      கடல்
இ)சட்டை      பலகை
ஈ)வலிமை      மூழ்கு
விடை : அ)உலோகம்   புதர்

40.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க
வலை                                      வளை
அ)வலயம்                    தடுத்தல்
ஆ)மீன் முதலியன பிடிக்குங் கருவி  சங்கு
இ)பலையன்                   காவல்
ஈ)கயிறு                      துழை
விடை : ஆ)மீன் முதலியன பிடிக்குங் கருவி  சங்கு



Comments