Tuesday, 9 August 2016

24.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
41.தொடங்கு - என்னும் வேர்ச்சொல்லின் வினை முற்றை தேர்ந்தெடுக்க
அ)தொடங்கி
ஆ)தொடங்க
இ)தொடங்கற்க
ஈ)தொடக்கம்
விடை : இ)தொடங்கற்க

42.காண் - என்னும் வேர்ச்சொல்லின் வினை முற்றை தேர்ந்தெடுக்க
அ)கண்ட
ஆ)கண்டு
இ)கண்டவன்
ஈ)கண்டான்
விடை : ஆ)கண்டு

43.வனை - என்னும் வேர்ச்சொல்லின் வினை முற்றை தேர்ந்தெடுக்க
அ)வனையும்
ஆ)வனைந்த
இ)வனையா
ஈ)வனைதல்
விடை : ஈ)வனைதல்

44.பாடு - என்னும் வேர்ச்சொல்லின் வினை முற்றை தேர்ந்தெடுக்க
அ)பாட
ஆ)பாட்டு
இ)பா
ஈ)பாடினான்
விடை : அ)பாட

45.தொடு - என்னும் வேர்ச்சொல்லின் வினை முற்றை தேர்ந்தெடுக்க
அ)தொட்ட
ஆ)தொடுதல்
இ)தொட்டு
ஈ)தொடுப்பார்
விடை : ஈ)தொடுப்பார்

46.அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க
அ)பை,யொகம்,நேற்று,மெளனம்
ஆ)நேற்று,பை, மெளனம்,யோகம்
இ) மெளனம்,நேற்று,யோகம்,பை
ஈ)யோகம், மெளனம்,பை,நேற்று
விடை : ஆ)நேற்று,பை,மெளனம்,யோகம்

47.அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க
அ)விட்டம்,வெற்றி,வரப்பு,வாழை
ஆ)வரப்பு,வாழை,விட்டம்,வெற்றி
இ)வாழை,விட்டம்,வரப்பு,வெற்றி
ஈ)வெற்றி,வாழை,விட்டம்,வரப்பு
விடை :ஆ)வரப்பு,வாழை,விட்டம்,வெற்றி

48.அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க
அ)செயல்,சுயம்வரம்,சீற்றம்,சிலர்
ஆ)சிலர்,சீற்றம்,சுயம்வரம்,செயல்
இ)சீற்றம்,சிலர்,சுயம்வரம்,செயல்
ஈ)சுயம்வரம்,செயல்,சிலர்,சீற்றம்
விடை : ஆ)சிலர்,சீற்றம்,சுயம்வரம்,செயல்

49.அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க
அ)பத்து,நுட்பம்,பஞ்சு,நாக்கு
ஆ)நுட்பம்,பஞ்சு,நாக்கு,பத்து
இ)பஞ்சு,பத்து,நாக்கு,நுட்பம்
ஈ)நாக்கு,பஞ்சு,நுட்பம்,பத்து
விடை : இ)பஞ்சு,பத்து,நாக்கு,நுட்பம்

50.அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க
அ)குடம்,குளம்,குதிரை,கோயில்
ஆ)குடம்,குதிரை,குளம்,கோயில்
இ)குளம்,குடம்,கோயில்,குதிரை
ஈ)கோயில்,குளம்,குதிரை,குடம்
விடை : அ)குடம்,குளம்,குதிரை,கோயில்




No comments:

Post a Comment