Monday, 1 August 2016

25.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
81.சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடர் ஆக்குக
அ)அழைக்கப்படுகிறார் கருணாநிp என்று கலைஞர்
ஆ)கலைஞர் கருணாநிதி அழைக்கப்படகிறார் என்று
இ)என்று அழைக்கப்படுகிறார் கருணாநிதி கலைஞர்
ஈ)கருணாநிதி கலைஞர் என்று அழைக்கப்படுகிறார்.
விடை : ஈ)கருணாநிதி கலைஞர் என்று அழைக்கப்படுகிறார்.
82.சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக
அ)தீர்ப்பாய் நலன்கள் குங்குமம் தந்து
ஆ)குங்குமம் நலன்கள் தந்து குறை தீர்ப்பாய்
இ)நலன்கள் குங்குமம் குறை தீர்ப்பாய் தந்து
ஈ)தந்து குறை குங்குமம் தீர்ப்பாய் நலன்கள்
விடை : ஆ)குங்குமம் நலன்கள் தந்து குறை தீர்ப்பாய்
83.சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல்
அ)அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
ஆ)பிதாவும் செய்வம் முன்னறி அன்னையும்
இ)தெய்வம் முன்னறி அன்னையும் பிதாவும்
ஈ)முன்னறி தெய்வம் பிதாவும் அன்னையும்
விடை : அ)அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
84.சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக
அ)பாரதிதசான் வலியுறுத்தி சமூக சீர்திருத்தத்தைப் பாடியுள்ளார்
ஆ)பாரதிதாசன் சமூக சீர்திருத்தத்தைப் பாடியுள்ளார் வலியுறுத்தி
இ)பாரதிராசன் சமூக சீர்திருத்தத்தை வலியுறுத்திப் படியுள்ளார்
ஈ)சமூக சீர்திருத்தத்தை பாரதிதாசன் வலியுறுத்திப் பாடியுள்ளார்
விடை : இ)பாரதிராசன் சமூக சீர்திருத்தத்தை வலியுறுத்திப் படியுள்ளார்
85.சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக
அ)கவரவல்லது கண்ணையும் கருத்தையும்
ஆ)நாடகம் கவரவல்லது கண்ணையம் கருத்தையும்
இ)கண்ணையும் கவரவல்லது கருத்தையும் நாடகம்
ஈ)நாடகம் கண்ணையும கருத்தையும் கவரவல்லது
விடை : ஈ)நாடகம் கண்ணையும கருத்தையும் கவரவல்லது
86.சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக
அ)முக்கனிகள் முதலியன மா,பலா,வாழை
ஆ)மா,பால,வாழை முதலியன் முக்கனிகளாம்
இ)முக்கனிகளாம் வாழை ,மா ,பலா,முதலியன் கனி
ஈ)முதலியன முக்கனிகள் மா,பலா,வாழை
விடை : ஆ)மா,பால,வாழை முதலியன் முக்கனிகளாம்
87.பெயர்ச்சொல்லின் வகையைக் தேர்க :'மார்கழி"
அ)தொழிற்பெயர்
ஆ)பண்புப்பெயர்
இ)காலப்பெயர்
ஈ)இப்பெயர்
விடை : இ)காலப்பெயர்
88.சொல்லின் வகையறிக 'முயற்சி"
அ)பொருட்பெயர்
ஆ)சினைப்பெயர்
இ)இடப்பெயர்
ஈ)தொழிற்பெயர்
விடை : ஈ)தொழிற்பெயர்
89.சென்னை - பெயர்ச்சொல்லின் வகையறிதல்
அ)இடப்பெயர்
ஆ)பொருட்பெயர்
இ)காலப்பபெயர்
ஈ)தொழிற்பெயர்
விடை : அ)இடப்பெயர்
90.பெயர்ச்சொல்லின் வகையறிதல்
'திண்டுக்கல்" பெயர்ச்சொல் அறிக
அ)பொருட்பெயர்
ஆ)திசைப்பெயர்
இ)காலப் பெயர்
ஈ)இடப்பெயர்
விடை : ஈ)இடப்பெயர்



No comments:

Post a Comment