Wednesday, 10 August 2016

25.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
41.பொருத்தமில்லாச் சொல்கண்டு வட்டமிடுக
அ)கைப்பந்து
ஆ)காற்பந்து
இ)சுண்ணாம்பு
ஈ)பூப்பந்து
விடை : இ)சுண்ணாம்பு

42.பொருந்தாமில்லாச் சொல் கண்டு வட்டமிடுக
அ)மயில்
ஆ)அயிரை
இ)குரவை
ஈ)விரால்
விடை : அ)மயில்

43.பொருத்தமில்லாச் சொல் கண்டு வட்டமிடுக
அ)தூது
ஆ)உலா
இ)குறம்
ஈ)பெருங்காப்பியம்
விடை : ஈ)பெருங்காப்பியம்

44.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)குறிஞ்சி
ஆ)முல்லை
இ)மருதம்
ஈ)மனிதன்
விடை : ஈ)மனிதன்

45.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)வைகாசி
ஆ)தை
இ)பங்குனி
ஈ)மே
விடை : ஈ)மே

46.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)ரோஜா
ஆ)மல்லிகை
இ)சந்தனம்
ஈ)செம்பருத்தி
விடை : இ)சந்தனம்

47.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)அன்னம்
ஆ)மயில்
இ)மான்
ஈ)குயில்
விடை : இ)மான்

48.பொருந்தாச் சொல்லைக் தேர்ந்தெடு
அ)நற்றிணை
ஆ)திருக்குறள்
இ)கலித்தொகை
ஈ)பரிபாடல்
விடை : ஆ)திருக்குறள்

49.பொருந்தாச் சொல்லைத் தோந்தெடுக
அ)வள்ளுவர்
ஆ)கண்ணகி
இ)அபிதான சிந்தாமணி
ஈ)வளையாபதி
விடை : இ)அபிதான சிந்தாமணி

50.பொருந்தாச் சொல்லைத் தேர்ந்தெடு
அ)வள்ளுவர்
ஆ)கண்ணகி
இ)பாரதியார்
ஈ)பாரதிதாசன்
விடை : ஆ)கண்ணகி




No comments:

Post a Comment