Thursday, 11 August 2016

25.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
41.அகர வரிசையில் சொற்களைச் சீர் செய்க
அ)இஞ்சி,அசிலம்,ஆடல்,ஒழிக
ஆ)அகிலம்,ஆடல்,இஞ்சி,ஒழிக
இ)ஒழிக,அகிலம்,ஆடல்,இஞ்சி
ஈ)ஒழிக,ஆடல்,இஞ்சி,அகிலம்
விடை : ஆ)அகிலம்,ஆடல்,இஞ்சி,ஒழிக

42.அகர வரிசையில் சொற்களைச் சீர் செய்க
அ)காலம்,கலம்,கொலை,கிளி
ஆ)கிளி,காலம்,கொலை,கலம்
இ)கலம்,காலம்,கொலை,கிளி
ஈ)கலம்,காலம்,கிளி,கொலை
விடை : இ)கலம்,காலம்,கொலை,கிளி

43.அகர வரிசையில் சொற்களைச் சீர் செய்க
அ)தாய்,தந்தை,தெங்கு,தீங்கு
ஆ)தெங்கு,தீங்கு,தாய்,தந்தை
இ)தந்தை,தாய்,தீங்கு,தெங்கு
ஈ)தீங்கு,தந்தை,தெங்கு,தாய்
விடை : இ)தந்தை,தாய்,தீங்கு,தெங்கு

44.அகர வரிசையில் சொற்களைச் சீர் செய்க
அ)அன்பு,எளிமை,உண்மை,ஈகை
ஆ)எளிமை,ஈகை,அன்பு,உண்மை
இ)அன்பு,ஈகை,உண்மை,எளிமை
ஈ)உண்மை,எளிமை,ஈகை,அன்பு
விடை : இ)அன்பு,ஈகை,உண்மை,எளிமை

45.அகர வரிசையில் சொற்களைச் சீர் செய்க
அ)சீர்படுத்து சிந்தனை,செயலாக்கு,சேமமுறு
ஆ)சேமமுறு,செயலாக்கு,சீர்படுத்து,சிந்தனை
இ)சிந்தனை,சேமமுறு,செயலாக்கு,சீர்;படுத்து
ஈ)சிந்தனை,சீர்படுத்து,செயலாக்கு,சேமமுறு
விடை : ஈ)சிந்தனை,சீர்படுத்து,செயலாக்கு,சேமமுறு

46.அகர வரிசையில் சொற்களைச் சீர் செய்க
அ)ஒரு,ஓர்,ஐவர்,ஒளடதம்
ஆ)ஐவர்,ஒர்,ஒளடதம்,ஒரு
இ)ஒர்,ஒரு,ஒளடதம்,ஐவர்
ஈ)ஐவர்,ஒரு,ஒர்,ஒளடதம்
விடை : ஈ)ஐவர்,ஒரு,ஒர்,ஒளடதம்

47.அகர வரிசையில் சொற்களைச் சீர் செய்க
அ)பௌதிகம்,வேதியில்,உயிரியல்,சமுகவியல்
ஆ)உயிரியல்,சமுகவியல்,பௌதிகம்,வேதியியல்
இ)சமுகவியல்,உயிரியல்,வேதியியல்,பௌதிகம்
ஈ)வேதியியல்,பௌதிகம்,சமூகவியல்,உயிரியல்
விடை : ஆ)உயிரியல்,சமுகவியல்,பௌதிகம்,வேதியியல்

48.அகர வரிசையில் சொற்களைச் சீர் செய்க
அ)ஊதியம்,உழைப்பு,கடமை,வெற்றி
ஆ)கடமை,வெற்றி,ஊதியம்,உழைப்பு
இ)உழைப்பு,ஊதியம்,கடமை,வெற்றி
ஈ)வெற்றி,கடமை,உழைப்பு,ஊதியம்
விடை : இ)உழைப்பு,ஊதியம்,கடமை,வெற்றி

49.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
அ)கிடைத்தால் வாய்ப்பு வானையும் எட்டுவாள் பெண்
ஆ)பெண் வாய்ப்பு கிடைத்தால் எட்டுவாள் வானையும்

இ)எட்டவாள் வானையும் பெண் வாய்ப்பு கிடைத்தால்
ஈ)வாய்ப்பு கிடைத்தால் வானையும் எட்டுவாள் பெண்
விடை : ஈ)வாய்ப்பு கிடைத்தால் வானையும் எட்டுவாள் பெண்

50.சொற்களை சீர்ப்படுத்துதல்
அ)ராதா இங்கு வருக
ஆ)ரா தா இங்கு வருக
இ)இங்கு ராதா வருக
ஈ)வருக இங்கு ராதா
விடை : அ)ராதா இங்கு வருக



No comments:

Post a Comment