Saturday, 13 August 2016

25.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
41.நீடு துயில் நீக்கப் பாடி வந்த நிலா என
அ)பாரதிதசானை பாரதி பாராட்டினார்
ஆ)கவிமணியை பாரதி பாராட்டினார்
இ)பாரதியை பாரதிதாசன் பாராட்டினார்
ஈ)கண்ணதாசனை பாரதிதாசன் பாராட்டினார்
விடை : இ)பாரதியை பாரதிதாசன் பாராட்டினார்

42.வன்தொண்டர் என்றழைக்கப்படுவர்
அ)தொண்டரடிப் பொடியாழ்வார்
ஆ)தொண்டைமான்
இ)சுந்தரர்
ஈ)மாணிக்கவாசகர்
விடை : இ)சுந்தரர்

43.வான்மறை என்னும் சொல் குறிக்கும் இலக்கியம்?
அ)குறுந்தொகை
ஆ)அகநானூறு
இ)திருக்குறள்
ஈ)நாலடியார்
விடை : இ)திருக்குறள்

44.தொடரும் தொடர்பும் அறிதல்
சிலம்புச் செல்வர் என்றழைக்கப்படுவர்
அ)இளங்கோவடிகள்
ஆ)ம.பொ.சிவஞானம்
இ)ராஜாஜி
ஈ)கல்கி
விடை : ஆ)ம.பொ.சிவஞானம்

45.தொடரும் தொடர்பும் அறிதல்
'உவமைக் கவிஞர் " என்றழைக்கப்படுபவர்
அ)நா.காமராசன்
ஆ)எத்திராஜலு
இ)சுரதா
ஈ)வாணிதாசன்
விடை : இ)சுரதா

46.தொடரும் தொடர்பும் அறிதல்:'தமிழ்த் தாத்தா" என்றழைக்கப்படுவர் யார்?
அ)ராஜாஜி
ஆ)உ.வே.சாமிநாத ஐயர்
இ)காந்தியடிகள்
ஈ)பேராசிரியர் சுந்தரம்பிள்ளை
விடை : ஆ)உ.வே.சாமிநாத ஐயர்

47.'பண்டிதமனி" என்ற அடையால் குறிக்கப் பெறும் தமிழ்ச் சான்றோர்?
அ)கதிரேசன் செட்டியார்
ஆ)இரா.பி.சேதுப்பிள்ளை
இ)மறைமலையடிகள்
ஈ)திரு.வி.க
விடை : அ)கதிரேசன் செட்டியார்

48.இத்தொடரால் குறிக்கப்பெறும் சான்றோர்
'ஆளுடை நம்பி" எனப்படுபவர்?
அ)திருஞானசம்பந்தர்
ஆ)திருநாவுக்கரசர்
இ)சுந்தரர்
ஈ)மாணிக்கவாசகர்
விடை : இ)சுந்தரர்

49.நாமக்கல் கவிஞர் என்ற தொடரால் குறிக்கப்பெறும் சான்றோர்?
அ)சி.தேசிக விநாயகம் பிள்ளை
ஆ)இராமலிங்க அடிகளார்
இ)வெ.இராமலிங்கம் பிள்ளை
ஈ)பாரதிதாசன்
விடை : இ)வெ.இராமலிங்கம் பிள்ளை

50.'சாதி இரண்டொழிய வேறில்லை"என்று கூறியவர்?
அ)பாரதிதாசன்
ஆ)கணியன் பூங்குன்றனார்
இ)ஒளவையார்
ஈ)பாரதியார்
விடை : இ)ஒளவையார்




No comments:

Post a Comment