Sunday, 14 August 2016

25.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
31.பிழையற்ற சொல்லைத் தேர்வு செய்க
அ)குடக்லி
ஆ)கட்டடம்
இ)துடப்பம்
ஈ)கோடாலி
விடை : ஆ)கட்டடம்

32.ஒருமை பன்மை பிழைகளை நீக்குக:
அ)குதிரை ஒடின
ஆ)குதிரைகள ஒடின
இ)குதிரை எல்லாம் ஒடின
ஈ)குதிரைகள் எல்லாம் ஒடின
விடை : ஆ)குதிரைகள ஒடின

33.ஒருமை பன்மை பிழைகளை நீக்குக:
அ)தென்றல் காற்று மெல்ல வீசன
ஆ)தென்றல காற்று மெல்ல வீசியது
இ)தென்றல் காற்று மெல்ல வீசினது
ஈ)தென்றல் காற்று மெல்ல் வீசியவை
விடை : ஆ)தென்றல காற்று மெல்ல வீசியது

34.ஒருமை பன்மை பிழைகளை நீக்குக:
அ)காடு வளர்ப்பதால் நன்மை உள்ளது
ஆ)காடுகள் வளர்ப்பதால் நன்மைகள் உள்ளது
இ)காடுகள் வளர்ப்பதால் நன்மை உள்ளன
ஈ)காடுகள் வளர்ப்பதால் நன்மைகள் உள்ளன
விடை : ஈ)காடுகள் வளர்ப்பதால் நன்மைகள் உள்ளன

35.ஒருமை பன்மை பிழைகளை நீக்குக:
அ)சீதை விணை வாசித்தார்கள்
ஆ)இந்திய அணி வென்றன
இ)கண்ணன பள்ளிக்குச சென்றான்
ஈ)நான்கு ஆடுகள் மேய்ந்தது
விடை : இ)கண்ணன பள்ளிக்குச சென்றான்

36.ஒருமை பன்மை பிழைகளை நீக்குக:
அ)பிசிராந்தையார் மனம் துயருற்றன
ஆ)பிசிராந்தையார் மனம் துயரநற்றது
இ)பிசிராந்தையார் மனம் துயருற்றார்
ஈ)பிசிராந்தையார் மனம் துயரற்றவை
விடை : இ)பிசிராந்தையார் மனம் துயருற்றார்

37.ஒருமை பன்மை பிழைகளை நீக்குக:
அ)மலர்கள் பொய்கையில் மலர்ந்தது
ஆ)மலர் பொய்கையில் மலர்ந்தன
இ)மலர்கள் பொய்கையில் மலர்ந்தன
ஈ)மலர்கள் பொய்கை மலர்ந்தது
விடை : இ)மலர்கள் பொய்கையில் மலர்ந்தன

38.ஒருமை பன்மை பிழைகளை நீக்குக
அ)ரோஜா பூத்தது
ஆ)ரோஜா பூத்தன
இ)ரோஜா பூக்கின்றன
ஈ)ரோஜா பூத்துக் கொண்டிருக்கின்றன
விடை : அ)ரோஜா பூத்தது

39.ஒருமை பன்மை பிழைகளை நீக்குக:
அ)பூனைகள் இரண்டு வருகிறது
ஆ)நானும் அவனும் வந்தேன்
இ)கன்றுக்குட்டி ஒடுகின்றன
ஈ)நாய்கள் குரைக்கின்றன
விடை : ஈ)நாய்கள் குரைக்கின்றன

40.ஒருமை பன்மை பிழைகளை நீக்குக:
அ)அவள் காலையில் பள்ளி சென்றாள்
ஆ)அவள் காலையில் பள்ளி சென்றான்
இ)அவள் காலையில் பள்ளி சென்றது
ஈ)அவள் காலையில் பள்ளி சென்றன
விடை : அ)அவள் காலையில் பள்ளி சென்றாள்



No comments:

Post a Comment