Wednesday, 17 August 2016

25.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
61.இவற்றில் எது கலந்து சிறுகதை எழுதப்படும்?
அ)கற்பனை கதைகள்
ஆ)உண்மை நிகழ்வுகள்
இ)நகைச்சுவை
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

62.இவற்றில் சிறுகதை பற்றிய சரியான கூற்று எது?
அ)எட்டுத்தொகை பாடல்கள் அனைத்து சிறுகதை வடிவிலானது
ஆ)புராணங்களில் காணப்படுமம் இறைக்கதைகள் சிறுகதைகள்
இ)காப்பியங்களில் காணப்படும் இறைக் கதை சிறுகதை
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

63.இவற்றில் சிறுகதை பற்றிய தவறான கூற்று எது?
அ)கதையில் றப்படும் பற்றிய தவறான ற்று எது?
ஆ)இளைக் கதைகள் இருத்தல் வேண்டும்
இ)அதிகபட்சம் இரண்டு மணி நேரத்திற்கு மேல் கதை நீளக்டது
ஈ)சிறுகதை ஐந்து றுகளை கொண்டிருக்கும்
விடை : ஆ)இளைக் கதைகள் இருத்தல் வேண்டும்

64.சிறுகதைகளின் முனனோடி என அழைக்கப்படும் நூல்?
அ)கொட்டுமேளம்
ஆ)புனர் ஜென்மம்
இ)பரமார்த்த குருகதை
ஈ)போபுர விளக்கு
விடை : இ)பரமார்த்த குருகதை

65.தமிழின் முதல் சிறுகதை எது?
அ)மங்கையர்க்கரசியின் காதல்
ஆ)குளத்தங்கரை அரசமரம் சொன்ன கதை
இ)றைவேத்தியம்
ஈ)வீணை பவானி
விடை : ஆ)குளத்தங்கரை அரசமரம் சொன்ன கதை

66.குளத்தங்கரை அரசமரம் சொன்ன கதை என்ற சிறுகதையை எழுதியவர் யார்?
அ)ந.பிச்சமூர்த்தி
ஆ)வீராமாமுனிவர்
இ)வீராசாமிச் செட்டியார்
ஈ)வ.வே.சு.ஐயர்
விடை : ஈ)வ.வே.சு.ஐயர்

67.சிறுகதையின் சாதனை என்று இவரை மதிப்பிடுவர்
அ)ச.சு செல்லப்பா
ஆ)தி.ihனகிராமன்
இ)கு.பா.ராஜகோபாலன்
ஈ)ந.பிச்சமூர்த்தி
விடை : ஈ)ந.பிச்சமூர்த்தி

68.இவர்களில் சிறுகதை மன்னன் என போற்றப்படுகிறவர்?
அ)சுந்தரராமாசமி
ஆ)ஜெயகாந்தன்
இ)நா.பார்த்தசாரதி
ஈ)புதுஐமப்பித்தன்
விடை : ஈ)புதுஐமப்பித்தன்

69.நட்சத்திரக் குழந்தைகள் இவரது புகழ்பெற்ற சிறுகதையாகும்
அ)பி.எஸ்.இராமையா
ஆ)வல்லிக்கண்ணன்
இ)அசோகமித்திரன்
ஈ)குஅழகிரிசாமி
விடை : அ)பி.எஸ்.இராமையா

70.தமிழ்நாட்டின் மாப்பஸான் யார்?
அ)கல்கி
ஆ)ஜெயகாந்தன்
இ)அசோகமித்திரன்
ஈ)புதுமைப்பித்தன்
விடை : ஈ)புதுமைப்பித்தன்




No comments:

Post a Comment