Wednesday, 3 August 2016

25.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
1.வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க
'பூண்டான்" - என்பதன் வேர்ச்சொல்
அ)பூண்டு
ஆ)பூண்ட
இ)பூண்
ஈ)பூ
விடை : இ)பூண்

2.வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க
'வந்தான்" என்பதன் வேர்ச்சொல்
அ)வந்து
ஆ)வந்த
இ)வா
ஈ)வ
விடை : இ)வா

3.'சென்றனர்"- இதன் வேர்ச்சொல்லைத் தேர்க
அ)சென்று
ஆ)அர்
இ)செல்
ஈ)சென்
விடை : இ)செல்

4.வந்தான் என்ற சொல்லின்  வேர்ச்சொல் எது
அ)வந்த
ஆ)வந்து
இ)வா
ஈ)வந்தான்
விடை : இ)வா

5.ஆடுகின்றான் என்ற சொல்லின் சரியான வேர்ச்சொல்லை தேர்க
அ)ஆடுகின்றான்
ஆ)ஆடு
இ)ஆடினான்
ஈ)ஆடி
விடை : ஆ)ஆடு

6.வேர்ச்சொல் உணர்த்தும் வினைமுற்றை அறிதல்
தை - என்ற வேர்ச்சொல் தரும் வினைமுற்று
அ)தைத்து
ஆ)தைத்தான்
இ)தைத்த
ஈ)தையல்
விடை :
7.நட - என்பதன் வினைமுற்று
அ)நடந்தது
ஆ)நடந்த
இ)நடத்தல்
ஈ)நடந்தான்
விடை : ஆ)நடந்த

8.பார் இதன் வினைமுற்று
அ)பார்த்து
ஆ)பார்த்தான்
இ)பார்த்த
ஈ)நடந்த
விடை : ஆ)பார்த்தான்

9.கொடு என்பதன் வினையெச்சம்
அ)கொடுத்து
ஆ)கொடுத்த
இ)கொடுத்தல்
ஈ)கொடுத்தான்
விடை : அ)கொடுத்து

10.வேர்ச்சொல் தரும் வினையெச்சம் அறிதல்
'கேள் என்பதன் வினையெச்சம்
அ)கேட்டான்
ஆ)கேட்ட
இ)கேட்டு
ஈ)கேட்க
விடை : இ)கேட்டு



No comments:

Post a Comment