25.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
41.கீழ் உள்ள சொற்களை அகர வரிசைவப்படுத்துக
அ)கப்பல்,கிள்ளை,கெண்டி,கொபுரம்
ஆ)கிள்ளை,கப்பல்,கொபுரம்,கெண்டி
இ)கோபுரம்,கப்பல்,,கிள்ளை,கெண்டி
ஈ)கெண்டி,கோபுரம்,கப்பல்,கிள்ளை
விடை : அ)கப்பல்,கிள்ளை,கெண்டி,கொபுரம்

42.கீழ் உள்ள சொற்களை அகர வரிசைப்படுத்துக
அ)ஞரியறு,நம்பிக்கை,தொட்டி,பகல்
ஆ)நம்பிக்கை,தொட்டி,பகல்,ஞாயிறு
இ)பகல்,நம்பிக்கை,ஞாயிறு,தொட்டி
ஈ)ஞாயிறு,தொட்டி,நம்பிக்கை,பகல்
விடை : ஈ)ஞாயிறு,தொட்டி,நம்பிக்கை,பகல்

43.கீழ்கண்ட சொற்களை அகர வரிசைபடுத்துக
அ);கடல்,காவலர்,கிளி,கீரி
ஆ)கடல்,கீரி,காவலர்,கிளி
இ)கிளி,கடல்,கீரி,காவலர்
ஈ)கீரி,கடல்,காவலர்,கிளி.
விடை : அ);கடல்,காவலர்,கிளி,கீரி

44.பதறினார் என்ற சொல்லின் சரியான வேர்ச்சொல்லை எடுத்தெழுதுக
அ)பதறின
ஆ)பதற்
இ)பதறின்
ஈ)பதறு
விடை : ஈ)பதறு

45.நிலைத்தது என்ற சொல்லின் சரியான வேர்ச்சொல்லை எடுத்தெழுதுக
அ)நிலைத்த
ஆ)நிலை
இ)நிலைத்து
ஈ)நிலைத்
விடை : ஆ)நிலை

46.சேர்மின் என்ற சொல்லின் சரியான வேர்ச்சொல்லை எடுத்தெழுதுக
அ)சேர்ந்து
ஆ)சேர்
இ)சேர்ந்த
ஈ)சேரும்
விடை : ஆ)சேர்

47.படித்தான் என்ற சொல்லின் சரியான வேர்ச்சொல்லை எடுத்தெழுதுக
அ)படிந்து
ஆ)படித்த
இ)படி
ஈ)படித்து
விடை : இ)படி

48.பின்வரும் தொடரால் குறிக்கப்படும் சான்றோர்
'நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தன்
அ)ஞானசம்பந்தர்
ஆ)சுந்தரர்
இ)மாணிக்கவாசகர்
ஈ)இராமலிங்க அடிகள்
விடை : அ)ஞானசம்பந்தர்

49.ஒலி வேறுபாடறிந்து பொருத்துக
இரப்பு                  இறப்பு
அ)மாலைக்கண் - மேலிருந்து கீழே செல்
ஆ)யாசித்தல்   - மரணம்
இ)சூரியன்     - இன்று
ஈ) இராத்திரி   - நெருக்கம்
விடை : ஆ)யாசித்தல்    - மரணம்

50.ஒலி வெறுபாடறிந்து பொருத்துக
மணம்       மணம்
அ)நெஞ்சம் - வாசனை
ஆ)கற்றல்  - கலத்தல்
இ)சிந்தித்தல்  - மதயானை
ஈ)வீடு      - ஒருவகைப் பாறை
விடை : அ)நெஞ்சம் - வாசனை




Comments