Tuesday, 9 August 2016

25.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
51. 'பூ" என்னும் ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது?
அ)பொழுது
ஆ)மலர்
இ)களர்
ஈ)உலர்
விடை : ஆ)மலர்

52.'மே" என்னும் ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது?
அ)அன்பு
ஆ)நட்பு
இ)பண்பு
ஈ)பகை
விடை :
53.'கை" என்னும் ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது?
அ)தாளம்
ஆ)உறுப்பு
இ)வேலை
ஈ)வேளை
விடை : இ)வேலை

54.'கோ" என்னும் ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது?
அ)மின்னல்
ஆ)இடி
இ)மழை
ஈ)ஆகாயம்
விடை : ஈ)ஆகாயம்

55.'மை" என்னும் ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது?
அ)கருநிறம்
ஆ)மாயவித்தை
இ)என்னுடைய
ஈ)மைனா
விடை : அ)கருநிறம்

56. 'பொன்றது" - இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க.
அ)பொன்
ஆ)பொன்று
இ)பொன்றா
ஈ)பொல்
விடை : அ)பொன்

57.'அலைந்தான்" - இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க.
அ)அலையும்
ஆ)அலைய
இ)அலை
ஈ)அழை
விடை : இ)அலை

58.'உடுப்பாய்" - இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க.
அ)உடு
ஆ)உடுப்பு
இ)உடுத்து
ஈ)உடுத்த
விடை : அ)உடு

59.'களைப்பு" - இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க.
அ)களை
ஆ)கழை
இ)களையும்
ஈ)களைய
விடை : அ)களை

60.'சூடி" - இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க.
அ)சுடு
ஆ)சூட்டி
இ)சூடா
ஈ)சூடு
விடை : ஈ)சூடு




No comments:

Post a Comment