Monday, 1 August 2016

26.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
91.இலக்கணக் குறிப்பு தேர்க : 'சொல்லுக"
அ)தன்மை வினைமுற்று
ஆ)முன்னிலை வினைமுற்று
இ)ஏவல் வினைமுற்று
ஈ)வியங்கோள் வினைமுற்று
விடை : ஈ)வியங்கோள் வினைமுற்று
92.இலக்கணக் குறிப்பு தேர்க 'தடந்தோள்"
அ)இடைச் சொற்தொடர்
ஆ)வினைச் சொற்றெடர்
இ)உரிச் சொற்றொடர்
ஈ)பெயர்ச் சொற்றொடர்
விடை : ஆ)வினைச் சொற்றெடர்
93.தெரிநிலை வினைப் பகுபதம்
அ)படித்தான்
ஆ)நல்லன்
இ)பாடினான் ஊரன்
ஈ)கண்ணன்
விடை : இ)பாடினான் ஊரன்
94.வினைத்தொகையைத் தேர்வு செய்க
அ)வெண்சய்கு
ஆ)பெரும்புனல்
இ)தொடுகடல்
ஈ)புழுமீன்
விடை : இ)தொடுகடல்
95.சுடு- என்ற சொலலின இலக்கணக் குறிப்பு
அ)தொழிற்பெயர்
ஆ)வினையாலணையும் பெயர்
இ)முதனிலை தொழிற்பெயர்
ஈ)ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
விடை : இ)முதனிலை தொழிற்பெயர்
96.'மெல்லடி"- இலக்கணக் குறிப்பு தேர்க
அ)வினைத்தொகை
ஆ)பண்புத்தொகை
இ)குறிப்புப் பெயரெச்சம்
ஈ)பண்பத்தொகை
விடை : ஆ)பண்புத்தொகை
97. கண்டனன் - சரியான இலக்கணக் குறிப்பு எது?
அ)முற்றெச்சம்
ஆ)வினையாலணையும் பெயர்
இ)குறிப்புப் பெயாரெச்சம்
ஈ)பண்புத்தொகை
விடை : இ)குறிப்புப் பெயாரெச்சம்
98.'மாநகர்" - என்ற சொல்லின் இலக்கணக் குறிப்பு
அ)விணைத்தொகை
ஆ)இடைச்சொல்
இ)உரிச்சொல்
ஈ)பெயர்ச்சொல்
விடை : இ)உரிச்சொல்
99.'பசு மிகவும் அமைதியான விலங்கு" - ஏற்ற வினா எது?
அ)பசு எபவ்படிப்பட்ட விலங்கு?
ஆ)பசு யாருடைய விலங்கு?
இ)பசு எப்படி விலங்காகும் ?
ஈ)பசு கொடுர விலங்கா?
விடை : அ)பசு எபவ்படிப்பட்ட விலங்கு?
100.தமிழ் மன்னர் சங்கம் வைத்துத் தமிழ் வளர்தததால் சங்க இலக்கியம் என்று அது பெயர் பெற்றது - இதற்கேற்ற வினா எது?
அ)தமிழ் மன்னர் எதை அமைத்தனர்?
ஆ)தமிழ் வளர்க்க எது அமைக்கப்;பட்டது?
இ)தமிழ் இலக்கியம் எவ்வாறு அழைக்கப்பட்டது?
ஈ)சங்க இலக்கியம் என்ற பெயர் எதனால் ஏற்பட்டது?
விடை : ஆ)தமிழ் வளர்க்க எது அமைக்கப்;பட்டது?



No comments:

Post a Comment