Wednesday, 10 August 2016

26.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
51.பொருந்தாச் சொல்லைத் தேர்ந்தெடு
அ)ஆடு
ஆ)மாடு
இ)காடு
ஈ)கரி
விடை : இ)காடு
52.பொருந்தாச் சொல்லைத் தேர்ந்ந்தெடு
அ)மேட்டூர்
ஆ)கங்கை
இ)வைகை
ஈ)காவேரி
விடை : அ)மேட்டூர்

53.பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல் இனமில்லாச் சொல்லை நீக்குக
அ)மாணிக்கவாசகர்
ஆ)அப்பர்
இ)சுந்தரர்
ஈ)குலசேகரர்
விடை : ஈ)குலசேகரர்

54.பொருந்தாச் சொல்லைக் கண்டடெழுதுக தொல்காப்பியம், அகத்தியம்,யாப்பருங்கலம், நன்னூல்,தொல்காப்பியம்,அகத்தியம், யாப்பருங்கலம், நன்னூல்,சீவக சிந்தாமணி
அ)தொல்காப்பியம்
ஆ)அகத்தியம்
இ)நன்னூல்
ஈ)சீவக சிந்தாமணி
விடை : ஈ)சீவக சிந்தாமணி

55.பொருந்தாச் சொல்லைக் கண்டெழுது
இந்து,திங்கள்,மிதி,தண்சுடா,ஞாயிறு
அ)இந்து
ஆ)மதி
இ)திங்கள்
ஈ)ஞாயிறு
விடை : அ)இந்து

56.பொருந்தாச் சொல்லைக் கண்டுபிடித்து எழுதுக
வைகாசி,ஆடி,மார்ச்,புரட்டாசி,தை
அ)ஆடி
ஆ)மார்ச்
இ)புரட்டாசி
ஈ)தை
விடை : ஆ)மார்ச்

57.பொருந்தாச் சொல்லைத் தேர்ந்தெடு
அ)கிழக்கு
ஆ)மேற்கு
இ)வானம்
ஈ)தெற்கு
விடை : இ)வானம்

58.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)குறிஞ்சித் திணை
ஆ)முல்லைததிணை
இ)உயர்த்திணை
ஈ)மருத்த்திணை
விடை : இ)உயர்த்திணை

59.பொருந்தா பதத்தைத் கண்டறிந்து நீக்குக
அ)மலர்
ஆ)அரும்பு
இ)மொட்டு
ஈ)பணம்
விடை : ஈ)பணம்





No comments:

Post a Comment