Sunday, 14 August 2016

26.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
41.ஒருமை பன்மை பிழைகளை நீக்குக:
அ)நான்கு யானைகள் கோயிலுக்கு வந்தன
ஆ)நான்கு யானைக்ள கோயிலுக்கு வந்தது
இ)நான்கு யானை கோயிலுக்கு வந்தன
ஈ)நான்கு யானை கோயிலுக்கு வந்தது
விடை : அ)நான்கு யானைகள் கோயிலுக்கு வந்தன

42.ஒருமை பன்மை பிழைகளை நீக்குக:
அ)அறிஞர் பலர் பேசினான்
ஆ)அறிஞன் பலர் பேசினார்
இ)அறிஞர் பலர் பேசின
ஈ)அறிஞர் பலர் பேசினர்
விடை : அ)அறிஞர் பலர் பேசினான்

43.ஒருமை பன்மை பிழைகளை நீக்குக:
அ)பல மாடு உழுதன
ஆ)பல மாடுகள் உழுதன
இ)மாடு உழுதன
ஈ)மாடுகள் பல உழுதது
விடை : ஆ)பல மாடுகள் உழுதன

44.ஒருமை பன்மை பிழைகளை நீக்குக:
அ)தலைவி தலைவனோடு சென்றனர்
ஆ)தலைவி தலைவனோடு சென்றான்
இ)தலைவி தலைவனோடு சென்றாள்
ஈ)தலைவி தலைவனோடு சென்றார்கள்
விடை : இ)தலைவி தலைவனோடு சென்றாள்

45.ஒருமை பன்மை பிழைகளை நீக்குக:
அ)தாமரைகள மலர்ந்தது
ஆ)தாமரை மலர்கள் மலர்ந்தது
இ)தாமரை மலர் மலர்ந்தது
ஈ)தாமரை மலர் மலர்ந்தன
விடை : இ)தாமரை மலர் மலர்ந்தது

46.ஒருமை பன்மை பிழைகளை நீக்குக:
அ)கல் எறிய காக்கை பறந்தன
ஆ)கல் எறிய காக்கைகள் பறந்தது
இ)கல எறிய காக்கைகள் பறந்தன
ஈ)கல் எறிய காகம் பறந்தன
விடை : இ)கல எறிய காக்கைக்ள பறந்தன

47.ஒருமை பன்மை பிழைகளை நீக்குக:
அ)கண்ணன் ஆடை நெய்கிறாள்
ஆ)கண்ணன் ஆடை நெய்கிறான்
இ)கண்ணன் ஆடை நெய்கிறார்
ஈ)கண்ணன் ஆடை நெய்கிறார்
விடை : ஆ)கண்ணன் ஆடை நெய்கிறான்

48.ஒருமை பன்மை பிழைகளை நீக்குக:
அ)இராமனும் சீதையும் வந்தது
ஆ)இராமனும் சீதையும் வந்தன
இ)இராமன் சீதை வந்தனர்
ஈ)இராமன் சீதை வந்தவை
விடை : இ)இராமன் சீதை வந்தனர்

49.ஒருமை பன்மை பிழைகளை நீக்குக:
அ)இயந்திரங்கள பழுதுபட்டது
ஆ)இயந்திரங்கள் பழுது அடைந்தார்
இ)இயந்திரங்கள் பழுது அடைந்தனர்
ஈ)இயந்திரங்கள் பழுதடைந்தன
விடை : ஈ)இயந்திரங்கள் பழுதடைந்தன

50.ஒருமை பன்மை பிழைகளை நீக்குக:
அ)பல வீரர்கள் மடிந்தனர்
ஆ)பல வீரர்கள் மடிந்தது
இ)வீரர்கள் பலர் மடிந்தன
ஈ)வீரர்கள பலர் மடிந்தனர்
விடை : ஈ)வீரர்கள பலர் மடிந்தனர்




No comments:

Post a Comment