Monday, 15 August 2016

26.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
51.பெயர்ச்சொல்லின் வகையறிதல்: 'மரம்"
அ)இடுகுறிப் பொதுப்பெயர்
ஆ)இடுகுறிச் சிறப்புப்பெயர்
இ)காரணப் பொதுப்பெயர்
ஈ)காரணப் பொருட்பொய்
விடை : அ)இடுகுறிப் பொதுப்பெயர்

52.பெயர்ச்சொல்லின் வகையறிதல்: 'உண்டவுடன் உறங்கல் கூடாது"
அ)பண்புப்பெயர்
ஆ)சினைப்பெயர்
இ)தொழிற்பெயர்
ஈ)பொருட்பெயர்
விடை : இ)தொழிற்பெயர்

53.பெயர்ச்சொல்லின் வகையறிதல்: 'பனை"
அ)இடுகுறிப் பொதுப்பெயர்
ஆ)இடுகுறிச் சிறப்புப்பெயர்
இ)காரணப் பொதுப்பெயர்
ஈ)காரணச் சிறப்புப்பெயர்
விடை : ஆ)இடுகுறிச் சிறப்புப்பெயர்

54.பெயர்ச்சொல்லின் வகையறிதல்: புதைத்தல்
அ)பொருட்பெயர்
ஆ)காலப்பெயர்
இ)பண்புத்பெயர்
ஈ)தொழிற்பெயர்
விடை : ஈ)தொழிற்பெயர்

55.பெயர்ச்சொல்லின் வகையறிதல்: 'வாழ்தல்"
அ)இடப்பெயர்
ஆ)பொருட்பெயர்
இ)தொழிற்பெயர்
ஈ)சினைப்பெயர்
விடை : இ)தொழிற்பெயர்

56.'வட்டம்"என்ற சொல் எவ்வகை பெயர்"
அ)தொழிழற்பெயர்
ஆ)பொருட்பெயர்
இ)பண்புப்பெயர்
ஈ)சினைப்பெயர்
விடை : இ)பண்புப்பெயர்

57.'இடித்தல்"என்ற சொல்லின் முதனிலை தொழிற்பெயர்?
அ)இடித்தல்
ஆ)இடித்த
இ)இடி
ஈ)இடித்து
விடை : இ)இடி

58.பெயர்ச்சொல்லின் வகையறிதல்: 'சிறகு"
அ)பொருட்பெயர்
ஆ)சினைப்பெயர்
இ)இடைப்பெயர்
ஈ)பண்புப்பெயர்
விடை : ஆ)சினைப்பெயர்

59.பெயர்ச்சொல்லின் வகையறித்ல் 'ஆவணி"
அ)காலப்பெயர்
ஆ)சினைப்பெயர்
இ)இடப்பெயர்
ஈ)பொருட்பெயர்
விடை : அ)காலப்பெயர்

60.'தும்பிக்கை" என்ற சொல் எவ்வகை பெயரைச் சாரும் எனக் றுக
அ)இடப்பெயர் முதற்பெயர்
ஆ)முதற்பெயர்
இ)பண்புப்பெயர்
ஈ)சினைப்பெயர்
விடை : ஈ)சினைப்பெயர்




No comments:

Post a Comment