Tuesday, 16 August 2016

26.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
81.இவற்றில் தவறான கூற்று எது?
அ)நாலடியார் பதினென்கீழ்க்கணக்கு நூலில் ஒன்று
ஆ)சிறப்புப் பெயர் நாலடி நானூறு
இ)பெளத்த முனிவர் பாடியது
ஈ)அறக்கருத்துக்களைக் றுவது
விடை : இ)பெளத்த முனிவர் பாடியது

82.இதனைப் போல உதவும் மனிதர்கள் இருக்கிறார்கள்
அ)நாயக்கால்
ஆ)ஈக்கால்
இ)வாய்க்கால்
ஈ)இவை அனைத்தும்
விடை : இ)வாய்க்கால்

83.கடிகை என்பதன் பொருள்
அ)பெண்
ஆ)மதன்
இ)புகழ்
ஈ)அணிகலன்
விடை : ஈ)அணிகலன்

84.நான்மணிக்கடிகை ஆசிரியர்
அ)விளம்பி நாகனார்
ஆ)மூன்றுறை அரையளார்
இ)பரணர்
ஈ)நல்லாந்துவனார்
விடை : அ)விளம்பி நாகனார்

85.மனைக்கு விளக்கம் எது?
அ)பதல்வர்
ஆ)கல்வி
இ)மடவாள்
ஈ)உணர்வு
விடை : இ)மடவாள்

86.கல்விக்கு விளக்காக விளங்குவது
அ)பெண்
ஆ)நல்லெண்ணம்
இ)பிள்ளளைகள்
ஈ)பள்ளி
விடை : ஆ)நல்லெண்ணம்

87.பழமொழி நானூறு நூலின் ஆசிரியர்
அ)அம்மூவனார்
ஆ)மூன்றுறை அரையனார்
இ)ஒளவையார்
ஈ)டலூர் கிழார்
விடை : ஆ)மூன்றுறை அரையனார்

88.ஆற்றுணா வேண்டுவது இல் என்பது
அ)அறிவுடையவர்களுக்கு நூல்கள் வேண்டாம்
ஆ)புலவருக்கு புகழ்ச்சி வேண்டாம்
இ)கற்றவனுக்குக் கட்டுச்சோறு வேண்டாம்
ஈ)களிருக்கு கம்பு வேண்டாம்
விடை : இ)கற்றவனுக்குக் கட்டுச்சோறு வேண்டாம்

89.நாற்றிசையும் செல்லாத நாடில்லை யாருக்கு?
அ)பாணர்
ஆ)புலவர்
இ)அரசர்
ஈ)கற்றார்
விடை : இ)அரசர்

90.முதுமொழிக் காஞ்சியை இயற்றியவர்
அ)நச்சினார்க் கினியர்
ஆ)மதுரைக் கூடலூர் கிழார்
இ)நக்கீரர்
ஈ)விளம்பி நாகனார்
விடை : ஈ)விளம்பி நாகனார்




No comments:

Post a Comment