Wednesday, 17 August 2016

26.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
71.இவற்றில் புதுமைப்பித்தன் படைக்காத சிறுக்கதை
அ)வாழ்க்கை முரண்
ஆ)ஒருநாள் கழிந்தது
இ)கபாடபுரம்
ஈ)கயிற்றரவு
விடை : அ)வாழ்க்கை முரண்

72.புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் என்ற நூலுக்காக சாகித்ய அகாடமி விருதை பெற்றவர்?
அ)அகிலன்
ஆ)ம.பொ.சிஞானம்
இ)வல்லிக்கண்ணன்
ஈ)கி.வா.ஜகந்நாதன்
விடை : இ)வல்லிக்கண்ணன்

73.தமிழ்ச் சிறுகதை முயற்சியை உலகத்தரத்திற்கு எடுத்துச் செல்ல முயன்றவர்களுள் முதன்மையானவர்
அ)கல்கி
ஆ)புதுமைப்பித்தன்
இ)மு.கருணாநிதி
ஈ)மௌனி
விடை : ஆ)புதுமைப்பித்தன்

74.அறிஞர் அண்ணாவின் மிகச் சிறந்த சிறுகதை எது?
அ)தஞ்சை வீழ்ச்சி
ஆ)புலி நகம்
இ)பிடிசாம்பல்
ஈ)செல்வாழை
விடை : ஈ)செல்வாழை

75.வடிவ உத்தியுடன் பகுத்தறிவுப் பாதையில் சிறுகதை எழுதியவர்களில் புகழ்பெற்றவர்
அ)ஆசைத்தம்பி
ஆ)தென்னரசு
இ)மு.கருணாநிதி
ஈ)டி.கே.சீனிவாசன்
விடை : இ)மு.கருணாநிதி

76.இவற்றில் சுப்ரமணிபாரதியாரின் சிறுகதை
அ)மன்னதராணி
ஆ)பூலோக ரம்பை
இ)காந்தாமணி
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

77.இந்நூல் சில ஆய்வாளர்களால் தமிழல் முதல் சிறுகதை நூலாகச் சுட்டப்படுகிறது
அ)மயின் இராவணன் கதை
ஆ)பரமார்த்த குரு கதை
இ)சந்தனக் காவடி
ஈ)வானம்பாடி
விடை : ஆ)பரமார்த்த குரு கதை

78.இவற்றில் எது புதுமைப்பித்தன் சிறுகதை அல்ல
அ)பொய்க்குதிரை
ஆ)முள்முடி
இ)பொன்னகரம்
ஈ)துன்பக்கேணி
விடை : ஆ)முள்முடி

79.இவற்றில் கலைஞர் மு.கருணாநிதியின் சிறுகதை எது?
அ)குப்பைத் தொட்டி
ஆ)சொர்க்கத்தில நரகம்
இ)மண்ணாசை
ஈ)பஞ்ச கல்யாணி
விடை : அ)குப்பைத் தொட்டி

80.இவற்றில் அறிஞர் அண்ணாவின் சிறுகதை
அ)திருமாலை கண்ட திவ்விய ஜோதி
ஆ)கண்டதும் காதல் ஒழிக
இ)தொத்துக்கிளி
ஈ)வாழமுடியாதவர்கள்
விடை : அ)திருமாலை கண்ட திவ்விய ஜோதி




No comments:

Post a Comment