Wednesday, 3 August 2016

26.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
11.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை அறிக
ஆல்             ஆள்       ஆழ்
அ)அழகு      மனிதன்     மூழ்கு
ஆ)ஆழம்      மரம்       வனப்பு
இ)மரம்       மனிதன்     மூழ்கு
ஈ)உணவு      பாதம்      பணி
விடை : இ)மரம்       மனிதன்     மூழ்கு

12.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க
சூல்        சூள்         சூழ்
அ)கருப்பம்    சபதம்    திட்டமிடு
ஆ)மரம்      நாக்கு     வட்டமிடு
இ)மலர்      கம்பு       வளைத்து
ஈ)மகரந்தம்   மனிதன்     பாறை
விடை : அ)கருப்பம்    சபதம்    திட்டமிடு

13.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை அறிக
வலி            வளி     வழி
அ)துன்பம்     காற்று     பாதை
ஆ)வலிமை     வெளிச்சம் நோவு
இ)சத்தம்       விலங்கு   கழிவு
ஈ)அறுத்தல்    மறைத்தல்   வழங்குதல்
விடை : அ)துன்பம்     காற்று     பாதை

14.கோ என்பது ......ஐக் குறிக்கும்
அ)சேகவன்
ஆ)அரசி
இ)மந்திரி
ஈ)அரசன்
விடை : ஆ)அரசி

15.'ஆ" என்ற எழுத்தின் பொருள்
அ)பசு
ஆ)பெண்
இ)தெய்வம்
ஈ)மனிதன்
விடை : அ)பசு

16.ஒரெழுத்து ஒரு மொழி வீ என்பதன் பொருளைக் கண்டறிக
அ)காய்
ஆ)பழம்
இ)மலர்
ஈ)இலை
விடை : இ)மலர்

17.ஒரெழுத்தின் பொருள் அறிதல்
ஐ என்ற எழுத்துத் தரும் பொருள்
அ)தலைவன்
ஆ)ஐயம்
இ)ஆச்சரியம்
ஈ)தலைவி
விடை : அ)தலைவன்

18.ஒரெழுத்தின் பொருள் அறிதல்
வெள - என்ற எழுத்து தரும் பொருள்
அ)கௌவுதல்
ஆ)வெளவால்
இ)வெளி
ஈ)கவர்ந்துகொள்
விடை : அ)கௌவுதல்

19.'மா" என்னும் ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருளை அறிக
அ)குட்டி
ஆ)மறித்தல்
இ)விலங்கு
ஈ)பறவை
விடை : இ)விலங்கு

20.'கோட்டான் என்பதன் வேர்ச்சொல்
அ)ஆன்
ஆ)கேட்டு
இ)கெட்டு
ஈ)கேள்
விடை : ஈ)கேள்



No comments:

Post a Comment