Sunday, 7 August 2016

26.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
51.ஒலி வேறுபாடறிந்து பொருத்துக
அரன்      அரண்
அ)குபேரன்  - அரசபை
ஆ)தலைவன் - மென்மை
இ)சிவபருமான் - பாதுகாப்பு
ஈ)வேவு       - உள்ளம்
விடை : இ)சிவபருமான் - பாதுகாப்பு

52.ஒலி வேறுபாடறிந்து பொருத்துக
கனை       கணை
அ)விழுதல்    - மேளம்
ஆ)ஒலிசெய்   - அம்பு
இ)கணக்கிடு   - மூங்கில்
ஈ)துக்க நிலை - வழி
விடை : ஆ)ஒலிசெய்   - அம்பு

53.நீராரும் கடல் உடுத்த என்ற தமிழ்த தாய் வாழ்த்து இடம் பெற்ற நூல்
அ)ஆசிரிஜோதி
ஆ)மனோன்மணியம்
இ)நளவெண்பா
ஈ)தேவாரம்
விடை : ஆ)மனோன்மணியம்

54.பொருத்தமான பொருளை தேர்வு செய்க
வேதம் தமிழ் செய்த மாறன் எனப் போற்றப்பெறுவர்
அ)திருமங்கை ஆழ்வார்
ஆ)நம்மாழ்வார்
இ)திருவள்ளுவர்
ஈ)குமரகுருபரர்
விடை : ஆ)நம்மாழ்வார்

55.வழூஉச் சொற்களை நீக்கிய தொடரை எடுத்தெழுதுக
அ)நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
ஆ)நோவற்ற வாழ்வே குறவைற்ற செல்வம்
இ)நோவு அற்ற வால்வே குறைவற்ற செல்வம்
ஈ)நோவர்ற வாழவே குறைவற்ற செல்வம்
விடை : அ)நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

56.வழூஉச் சொற்கைள நீக்கிய தொடரை எடுத்தெழுதுக
அ)இன்று பாகர்க்காய் வாங்கினேன்
ஆ)இன்று பாவக்காய் வாங்கினேன்
இ)இன்று பாகர் காய் வாங்கினேன்
ஈ)இன்று பாகற் காய் வாங்கினேன்
விடை : ஈ)இன்று பாகற் காய் வாங்கினேன்

57.பால் பெயரிங் - இச்சொல்லிற்கு சரியான தமிழ்ச்சொல் தருக
அ)கொளந்தாங்கி
ஆ)பந்துருண்டை
இ)பால்மானி
ஈ)உயரந்தாங்கி
விடை : அ)கொளந்தாங்கி

58.ரேடியோ ஆக்டி விடி - இச்சொல்லிற்கு சரியான தமிழ்ச்சொல் தருக
அ)கதிரியக்க ஆற்றல்
ஆ)ஒலி ஆற்றல்
இ)மின் ஆற்றல்
ஈ)அணு ஆற்றல்
விடை : அ)கதிரியக்க ஆற்றல்

59.லிப்ட் - இச்சொல்லிற்கு சரியான தமிழ்ச்சொல் தருக
அ)பளு தூக்கி
ஆ)மின் தூக்கி
இ)பாரந்தூக்கி
ஈ)சுமைதூக்கி
விடை : ஆ)மின் தூக்கி

60.'போனபைட்சர்டிபிகேட்" - இச்சொல்லிற்கு சிரிழயான தமிழ்ச்சொல் தருக
அ)அடையாளச் சீட்
ஆ)ஆளறி மனு
இ)அடையாள அட்டை
ஈ)ஆளறி சான்றிதழ்
விடை : ஈ)ஆளறி சான்றிதழ்




No comments:

Post a Comment