Tuesday, 9 August 2016

26.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
61. Custom : என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் தேர்ந்தெடுக்க
அ)வழக்கம்
ஆ)பழக்கம்
இ)பயிற்சி
ஈ)விளக்கம்
விடை : அ)வழக்கம்

62. Reference : என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் தேர்ந்தெடுக்க
அ)குறிப்பேடு
ஆ)பொழிப்புரை
இ)விளக்கவுரை
ஈ)குறிப்பு
விடை : ஈ)குறிப்பு

63. Introduce : என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் தேர்ந்தெடுக்க
அ)அறிமுகம்
ஆ)அறிமுகப்படுத்தியவர்
இ)பன்முகம்
ஈ)நேர்முகம்
விடை : அ)அறிமுகம்

64. Information : என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் தேர்ந்தெடுக்க
அ)தகவல்
ஆ)வெளிப்படுத்துதல்
இ)தொலைதல்
ஈ)அறைதல்
விடை : அ)தகவல்

65. Continue : என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் தேர்ந்தெடுக்க
அ)இயல்பாக
ஆ)தொடர்ச்சியாக
இ)விரைவாக
ஈ)வேகமாக
விடை : ஆ)தொடர்ச்சியாக

66.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க
கரி              கறி
அ)கார்ப்பு  துண்டு
ஆ)கரும்பலகை புகைவண்டி
இ)மரக்கரி    காய்கறி
ஈ)படி        நிலம்
விடை : இ)மரக்கரி    காய்கறி

67.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க
சொரி          சொறி
அ)கரிப்பு     அழிதல்
ஆ)பொழிதல்   அரிப்பு
இ)உவர்ப்பு     கூறுதல்
ஈ)துவர்ப்பு      ஒழிதல்
விடை : ஆ)பொழிதல்   அரிப்பு

68.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க
உரை     உறை
அ)சொல்    மூடி
ஆ)கல்      படி
இ)வாழை    நெல்
ஈ)கிழங்கு    கழுகு
விடை : அ)சொல்    மூடி

69.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க
வளி            வழி
அ)காற்று    பாதை
ஆ)ஆகாயம்  பேதை
இ)மேகம்    காதை
ஈ)விண்மீன்   ராதை
விடை : அ)காற்று    பாதை

70.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க
உளை     உழை
அ)சேறு    மான்
ஆ)பயறு   காடு
இ)சோறு   கடவுள்
ஈ)கூன்     வளை
விடை : அ)சேறு    மான்



No comments:

Post a Comment