Wednesday, 10 August 2016

27.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
61.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)யானை
ஆ)புலி
இ)சிங்கம்
ஈ)முதலை
விடை : ஈ)முதலை

62.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)புறநானூறு
ஆ)நற்றிணை
இ)அகநானூறு
ஈ)கயமை
விடை : ஈ)கயமை

63.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)மெய்பொருள் நாயனார்
ஆ)ஒளவையார்
இ)காரைக்காலம்மையார்
ஈ)எறிபத்த நாயனார்
விடை : ஆ)ஒளவையார்

64.பின்வரும் பெயர்களுள் பொருந்தாப்
அ)சிலப்பதிகாரம்
ஆ)சீவக சிந்தாமணி
இ)இராவண காவியம்
ஈ)சிற்பக்கலை
விடை : ஈ)சிற்பக்கலை

65.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)மயில்
ஆ)குயில்
இ)கிளி
ஈ)சிங்கம்
விடை : ஈ)சிங்கம்

66.பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்
அ)சிலப்பதிகாரம்
ஆ)சீவக சிந்தாமணி
இ)மணிமேகலை
ஈ)கம்பராமாயணம்
விடை : ஈ)கம்பராமாயணம்

67.பொருந்தாச் சொல்லைக் கண்டுபிடி
அ)தூது
ஆ)குயில்பாட்டு
இ)உலா
ஈ)பள்ளு
விடை : ஆ)குயில்பாட்டு

68.பொருந்தாச் சொல்லைத் தேர்க
அ)வெண்மை
ஆ)கருமை
இ)செம்மை
ஈ)எளிமை
விடை : ஈ)எளிமை

69.பொருந்தாச் சொல்லை எடுத்து எழுதுக
கத்தரிக்காய், தேங்காய், மாங்காய், பனங்காய்
அ)பனங்காய்
ஆ)தேங்காய்
இ)கத்தரிக்காய்
ஈ)மாய்காய்
விடை : அ)பனங்காய்

70.பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்
அ)மங்கை
ஆ)மடந்தை
இ)அரிவை
ஈ)கிழவன்
விடை : ஈ)கிழவன்




No comments:

Post a Comment