Wednesday, 3 August 2016

27.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
21.சொற்களை ப,பா வரிசையிழல சீர் செய்க பார்,பெற்ற,பழுது,பேறு,பூ
அ)பழுது,பழுது,பேறு,பூ
ஆ)பார்,பழுது,பூ,பேறு,பெற்ற
இ)பெற்ற,பூ,பேறு,பார்,பழுது
ஈ)பூ,பெற்ற,பேறு,பழுது,பார்
விடை : அ)பழுது,பழுது,பேறு,பூ

22.சொற்களை த,தா வரிசையில் வரிசைப்படுத்து தான்,தன் ,தேன்,தோள்,தொன்னை
அ)தொன்னை,தோள்,தேன்,தன்,தான்
ஆ)தன்,தான்,தேன்,தொன்னை,தோள்
இ)தான்,தன்,தொன்னை,தோள்,தேன்
ஈ)தேன்,தொன்னை,தோள்,தான்,தன்
விடை : ஆ)தன்,தான்,தேன்,தொன்னை,தோள்

23.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடர் அறிக
அ)புலி பொன்று தின்றது மாடுகளை
ஆ)கொன்று தின்றது மாடுகளை புலி
இ)புலி மாடுகளைக் கொன்று தின்றத
ஈ)புலி கொன்று மாடுகளைத் தின்றது
விடை : இ)புலி மாடுகளைக் கொன்று தின்றத

24.சொற்களை ஒழங்குபடுத்திச் சொற்றொடர் அறிக
அ)சித்திரம் எழுத வேண்டும் சுவரை வைத்தே
ஆ)சுவரை வைத்nதூ எழுத வேண்டும் சித்திரம்
இ)கவரை வைத்தே சித்திரம் எழுத வேண்டும்
ஈ)எழுத வேண்டும் சித்திரம் கவரை வைத்தே
விடை : இ)கவரை வைத்தே சித்திரம் எழுத வேண்டும்

25.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடர் அறிக
அ)ஆண்டவன் படைப்பிலே அரியவனள் பெண்
ஆ)பெண் படைப்பிலே அறியவள் ஆண்டவன்
இ)அறியவள் படைப்பிலே ஆண்டவன் பெண்
ஈ)படைப்பிலே ஆண்டவன் பெண் அறியவள்
விடை : அ)ஆண்டவன் படைப்பிலே அரியவனள் பெண்

26.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
அ)பரிசில் ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
ஆ)பாரியைக் கண்டு கபிலர் பெற்றார் பாடி பரிசில்
இ)கண்டு பெற்றார் பரிசில் பாடி கபிலர் பாரியை
ஈ)கபிலர் பாரியைக் கண்டு பாடி பரிசில் பெற்றார்
விடை : ஈ)கபிலர் பாரியைக் கண்டு பாடி பரிசில் பெற்றார்

27.சொற்களை சீர்ப்படுத்துதல் – சொற்றொடராக்குதல்
அ)பிறர்தர வாரா நன்றும தீதும்
ஆ)நன்றும் தீதும் பிறர் தர பாரா
இ)தீதும் நன்றும பறிர் தர வாரா
ஈ)பிறர் தீதும் நன்றும் தர வார
விடை : இ)தீதும் நன்றும பறிர் தர வாரா

28.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
பாரத நாடு நல்ல பாருக்குள்ளே நாடு
அ)நாடு நல்ல நாடு பாருக்குள்ளே பாரத
ஆ)பாருக்குள்ளெ நல்ல நாடு பாரத நாடு
இ)பாருக்கு நல்ல நாடு உள்ள பாரத நாடு
ஈ)பாரத நாடு பாருக்குள்ளே நாடு நல்ல
விடை : ஆ)பாருக்குள்ளெ நல்ல நாடு பாரத நாடு

29.பெயர்ச்சொல்லின் வகையறிக:'திருச்சி"
அ)இடப்பெயர்
ஆ)பொருட்பெயர்
இ)தொழிற்பெயர்
ஈ)பண்புப்பெயர்
விடை : அ)இடப்பெயர்

30.பாடுதல் என்பது
அ)பண்புப்பெயர்
ஆ)தொழிற்பெயர்
இ)இடப்பெயர்
ஈ)குணப்பபெயர்
விடை : ஆ)தொழிற்பெயர்




No comments:

Post a Comment